''ஹலோ'', ''சுஸ்ருதா கிளினிக்?''
'எஸ் மேடம் ''
''நான் ஐ சி யு லே ஒரு வாரம் முன்னாடி அட்மிட் ஆன,பேஷண்ட் பிருந்தா வோட பிரெண்ட் சந்த்யா பேசறேன்.''
'சொல்லுங்க மேடம் .உங்களுக்கு என்ன வேணும்?''
''அந்த பிருந்தா 171 வது ரூமிலே இருக்கறதா சொன்னாங்க' , ''இப்போ அவங்க கண்டிஷன் எப்படி இருக்குன்னு கொஞ்சம் கேட்டு சொல்ல முடியுமா''?
''ஒரு நிமிஷம் மேடம்' ,'உங்க காலை அந்த ப்ளோருக்கே கனெக்ட் பண்றேன்''.
.......................
''ஹலோ', 'சொல்லுங்க மேடம்'' ,
''எனக்கு ரூம் நம்பர் 171 ல இருக்கிற பிருந்தாவோடகண்டிஷன் எப்படி இருக்குன்னு சொல்ல முடியுமா''?
'நீங்கள் சொல்றஅந்த அம்மாவோட ரிபோர்ட் எல்லாம் நார்மல். ''அவங்களை நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு அவங்க டாக்டர் நீமா சொல்லிட்டார் மேடம்''.
''ரொம்ப தேங்க்ஸ்மா , நீ நல்லா இருக்கணும் ''.'God Bless You Child .''
........
அப்பாடா , தொல்லை விட்டுது, இந்த பசங்க கிட்ட கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்க்ரதுகள், நல்ல காலம், இந்த மொபைல் இருந்ததோ சந்த்யா மாத்ரி பேசி என் கண்டிஷன் என்னன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
நாளைக்கே வீட்டுக்கு போயி நல்லா சுட சுட ஸ்ட்ராங்கா ஒரு டம்ளர் காபி குடிச்சுட்டு நம்ப வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்.
Swashika
ReplyDeleteNice story mathangi...
Good to know there are kids who take care of their mom so well..
A little humor too... Good writing..All the Best for more..
------------------
JAISAIRAM
S.SaiKripa
ava ammava iruntha nera poyi parkama..yen phone panni kettaen..
--------------------------
prana
short and sweet...
--------------------------------------------
ILoveTulips
I became a fan of your short and twist ending story after I read some of them in English... this one added to my favourite list... Nice one....
-----------------------------------------
hi mathangi,
short and sweet. nice one. yours usha
--------------------------------