வைதேஹி ஆபேரஷன் ஆகி ரெஸ்ட்ல இருந்தாலும் காத்தாலை எட்டரை ஆச்சுன்னா தினமும் இதே பாட்டு தான் பாடுவா.
என்ன பாட்டுன்னு கேக்கறேளா , இதோ ஒரு சாம்பிள் .
'அம்பி , சீக்ரமா எழுந்து எட்டரைகுள்ளே டிரெஸ்ஸை ஐயர்ன் பண்ணிக்கோ',
'சீனு மடமடனு எட்டரைகுள்ளே குளிச்சிட்டு வா '
'ரமணி பாத்திரத்தை தேச்சுட்டு எட்டரைகுள்ளே பகட்லே தண்ணி பிடிச்சு வைய்யி'
'அடியே ,கோகிலா மச மசன்னு இருக்காம , துணியெல்லாம் வாஷிங் மஷின்லே போட்டு எட்டரைகுள்ளே தோச்சு எடு'
'உங்களை தான் , வாட்டர் ப்யூரிபையர்லே எட்டரைகுள்ளே தண்ணி பிடிச்சு பாட்டில்ல றொப்புங்கோ'
'ராதை , சாம்பாருக்கு தேங்காய் போட்டு எட்டரைகுள்ளே அரைச்சு வச்சுடு'
கோபமா வந்தது சின்ன பையன் பையாச்சுககு , நைட் ஷிப்ட் முடிச்சுட்டு வந்து சிவ, சிவான்னு தூங்கலாம்னா இந்த அம்மா தொல்லை தாங்காமா கத்திண்டே இருந்தால் , எப்படி தூங்கறது?
'என்னாம்மா , எட்டரைக்குள்ளே பண்ணலைன்னா என்ன உயிரா போகும்'?
இல்லடா கண்ணா , கரண்ட் போயிடும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
suganyabalaji
ReplyDeleteNice very nice. I enjoyed your short stroy very. I finished the story with the laugh.
----------------------------
prana
simple and good...
---------------------
suupppppppeeeeeeeeeeerrrrrrrrrrrrr.... indha ending naan edhir paarkkavey illa.... ungal nagaichuvai thiramai migavum paaraattathakkadhu... :)
ILoveTulips
-----------------
கதை தமாஷா இருக்கு . உங்க வீட்டுக் கதையா அம்மா ?
Pushpalatha
----------------
இல்லவே இல்லை, எங்கள் வீட்டில் தலையில் இடியே விழுந்தாலும் ராத்திரி எட்டரைக்குள்ளே வேணுமானாலும் எழுந்துப்பா , கார்தாலை முடியவே முடியாது!!!!!!!!!!!! mathangikkumar
-----------------------
இப்படி ஒரு நகைச்சுவையான முடிவை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை....காலத்திற்கேற்ற கதை.
devapriya
----------
நல்லா இருந்தது.நான் ஏதோ தண்ணி கஷ்டமொனு நினைச்சேன்.
Latha.
-----------------
periamma
சூப்பர் பதில்.இந்த மின்சாரம் எவ்வளவு tension பண்ணுது.கதை நல்லா இருக்குமா.
-----------
Sema Soooooooooooooooppppppppppppeeeeeeeeerrrrrrrrrrrr! !! Very humourous!!!
என்றென்றும் அன்புடன் ,
மலர்விழி (A) Malar
------------------------
http://www.indusladies.com/forums/showthread.php?t=131436#post1924310
ReplyDeletePosted by: omsrisai
On: 24th August 2011 09:57 PM
Arumaiyana kathai....
************
Re: எட்டரைகுள்ளே..................
http://www.indusladies.com/forums/showthread.php?t=131436#post1924325
Posted by: knbg
On: 24th August 2011 10:11 PM
Dear Madam,
Lovely one....reminded me of my days in north east India where water was supplied only for a few hrs in the morning....
Regards,
Bhargavi
************
Re: எட்டரைகுள்ளே..................
http://www.indusladies.com/forums/showthread.php?t=131436#post1924522
Posted by: Lavanyaram
On: 25th August 2011 02:21 AM
Nice. this is the true situation.Finished nicely with a humourous touch