வீட்டு பூஜை அறை.
*பூஜையறை என்னு தனியாக இருப்பது நல்லது.
வெள்ளி,செவ்வாய் ஆகிய தினங்களில் பூஜையறையை கழுவ வேண்டும்.மற்ற தறையானால் ஈரதுணியால் துடைக்க வேண்டும்.அம்மாவயை,பவுர்ணமி,வரு டபிறப்பு போண்ற பண்டிகை நாட்களில் முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
*பூஜையறையில் உடைந்த சிலைகள்,தெய்வபடங்கள் இருந்தால் அகற்றிவிட வேண்டும்.இது இறை சக்தியை குறைக்கும்.
*தெய்வ படங்கள் எதுவாயினும் சாந்தமான படங்களெ வைக்க வேண்டும். வினாயகர், சிவ குடும்பம், லக்ஷ்மி(அமர்ந்த நிலையில்) சரஸ்வதி,காயத்திரிஎன. மற்றும் இந்த தெய்வ படங்களை மின் வயர்கலால் அலங்கரிக்க கூடாது.
*தெய்வ படங்களுடன் காலம் சென்றவர்களை வைக்க கூடாது.
* தெய்வ படங்கள் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு வைக்கவேண்டும்
*காமாட்சி விளக்கை வெருமென தரையில் வைக்ககூடாது. பலகையில் பச்சரிசி இட்டு நாணையம் ஒண்று வைத்து வைக்கவும்.
*பூஜையறையில் ஐம்பொண்னால் ஆன (வினாயகர், லக்ஷ்மி என சாந்த)விக்ரகம் வைப்பது நல்லது. இச்சிலைக்கு வெள்ளி மற்றும் விஷெஷ நாட்களில் அபிஷெகம் செய்து ஆராதிப்பது நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றும் இது இறை சக்தியை பன்மடங்காக அதிகரிக்கும்.
*தெய்வங்களுக்கு வாசனை இல்லாத மலர்களை வைக்க கூடாது.
*நர்மால்யம் என்பது வாடிய மலர்கள் அதாவது (முதல் நாள் வைத்த மலர்கள்)இதனை விட்டுவைக்க கூடாது.
*பூஜையறையில் நின்றவாரு வணங்க கூடாது இது குற்றம் ஆகும். குடும்பம்பதுடன் அமர்ந்து வணங்குவதெ நல்லதாகும்.
*ஓம் என்ற மந்திரதை பூஜையறையில் பத்மாசனத்தில் அமர்ந்து தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட விளைப்பயனும்,வியாதியும் நெருங்காது.
*பூஜையறை என்னு தனியாக இருப்பது நல்லது.
வெள்ளி,செவ்வாய் ஆகிய தினங்களில் பூஜையறையை கழுவ வேண்டும்.மற்ற தறையானால் ஈரதுணியால் துடைக்க வேண்டும்.அம்மாவயை,பவுர்ணமி,வரு
*பூஜையறையில் உடைந்த சிலைகள்,தெய்வபடங்கள் இருந்தால் அகற்றிவிட வேண்டும்.இது இறை சக்தியை குறைக்கும்.
*தெய்வ படங்கள் எதுவாயினும் சாந்தமான படங்களெ வைக்க வேண்டும். வினாயகர், சிவ குடும்பம், லக்ஷ்மி(அமர்ந்த நிலையில்) சரஸ்வதி,காயத்திரிஎன. மற்றும் இந்த தெய்வ படங்களை மின் வயர்கலால் அலங்கரிக்க கூடாது.
*தெய்வ படங்களுடன் காலம் சென்றவர்களை வைக்க கூடாது.
* தெய்வ படங்கள் ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு வைக்கவேண்டும்
*காமாட்சி விளக்கை வெருமென தரையில் வைக்ககூடாது. பலகையில் பச்சரிசி இட்டு நாணையம் ஒண்று வைத்து வைக்கவும்.
*பூஜையறையில் ஐம்பொண்னால் ஆன (வினாயகர், லக்ஷ்மி என சாந்த)விக்ரகம் வைப்பது நல்லது. இச்சிலைக்கு வெள்ளி மற்றும் விஷெஷ நாட்களில் அபிஷெகம் செய்து ஆராதிப்பது நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றும் இது இறை சக்தியை பன்மடங்காக அதிகரிக்கும்.
*தெய்வங்களுக்கு வாசனை இல்லாத மலர்களை வைக்க கூடாது.
*நர்மால்யம் என்பது வாடிய மலர்கள் அதாவது (முதல் நாள் வைத்த மலர்கள்)இதனை விட்டுவைக்க கூடாது.
*பூஜையறையில் நின்றவாரு வணங்க கூடாது இது குற்றம் ஆகும். குடும்பம்பதுடன் அமர்ந்து வணங்குவதெ நல்லதாகும்.
*ஓம் என்ற மந்திரதை பூஜையறையில் பத்மாசனத்தில் அமர்ந்து தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட விளைப்பயனும்,வியாதியும் நெருங்காது.
இதனை பலருக்கும் பயன்பெற செய்யுங்கள்...
No comments:
Post a Comment