வருடத்தில் நான்கு சனி மகா பிரதோஷங்கள் வருவது பிரம்மசிரஸ் பிரதோஷம் என்று அழைக்கப்படும்.
இந்த நான்கு மகா பிரதோஷங்களை தரிசிப்பதால் கீழ்க்கண்ட நன்மைகள் உண்டாகும்.
1 . சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.
2 . கல்வியில் மேன்மை
3 . வாகன விருத்தி
4 . தீராத பழிச்சொல் நீங்கும்.
5 . முன் ஜென்ம வினைகள் தீரும்.
No comments:
Post a Comment