ஜுரத்தை போக்கும் சஞ்சீவி, துளசி; நீரில், துளசி இலையைப் போட்டு காய்ச்சி ஆவி பிடிக்க ஜூரம் குறையும். இது, ஆஸ்துமா மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோயை போக்கும்.
பதினைந்து துளசி இலைகளை, துவரம் பருப்புடன் சேர்த்து கஷாயம் வைத்து, மூன்று மாதம் அருந்த, மனச் சோர்வு நீங்கி, உடல் பலம் அடையும். சுக்கு, துளசி, பனை வெல்லத்துடன், பால் சேர்த்து டீ தயார் செய்து அருந்த, சோர்வு நீங்கும்.துளசி மற்றும் இஞ்சி சாறு சம அளவு எடுத்து, அத்துடன்,
மிளகு தூ
No comments:
Post a Comment