ஆசிரியர் : நாலடியாரைப்பற்றி கூறு.
ரவி : நீங்க, சயின்ஸ் வாத்தியார், சோஷியல் வாத்தியார், அப்புறம் ஹெட் மாஸ்ட்டர். நீங்க நாலுபெரும்தான் என்னை எப்பவும் அடிக்கிற நாலடியார்.
---
நோயாளி : டாக்டர் எனக்கு நெஞ்சு வலி. என்னன்னு பாருருங்க.
டாக்டர் : எங்கே இங்க வாங்க. அடடா. கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. உடனே போய் ஒரு T.M.T எடுத்துக்கிட்டு வாங்க.
சரிங்க .சிறிது நேரம் கழித்து, வாசலில் ஒரே சண்டை.

டாக்டர் : என்ன இங்க தகராரு.
செக்யூரிட்டி : சார் இந்த ஆளு பெரிய இரும்பு கம்பிய தூக்கிட்டு உள்ள வரப்பார்க்கிறார்.
நோயாளி : டாக்டர். நீங்கதானே இரு T.M.T எடுத்துக்கிட்டு வரச்சொன்னீங்க. நல்ல ISI mark, T.M.Y சார். இந்த ஆளு உள்ள விட மாட்டேங்கிறார்.
-----------
நண்பன் 1: என்னடா வீட்டு வாசல்ல "ஆவாஸ் அஞ்சிங்க்"ன்னு போர்ட் வச்சிருக்கே? அப்படின்னா என்ன அர்த்தம்?
நண்பன் 2.: விவேக் படத்துல வருமே. நாய் ஜாக்கிரதைன்னு அர்த்தம்.
நண்பன் 1: அது சரிடா, உங்க வீட்டுல நாயே கிடையாதே?

நண்பன் 2 : சத்தம் போட்டு பெசாதேடா. என் மனைவிக்கு இதன் அர்த்தம் தெரியாது. !!!
------------
நோயாளி : டாக்டர் ஆபரேஷனுக்கு ரெண்டு லட்சம் சரி. அது என்ன வக்கீல் ஃபீஸுக்கு 2லட்சம், Compensation 2 லட்சம்ன்னு எழிதியிருக்கீங்க.
டாக்டர் : ஆபரேஷன்ல நீங்க எப்படியும் செத்துடுவீங்க. உங்க வீட்டுல சும்மா இருப்பாங்களா! கேஸ் போடுவாங்க. ஜாமீன் செலவு, கேஸ் செலவுக்கு 2 லட்சம் ரூபாய்.
நோயாளி : அது சரி சார் Compensation யாருக்கு.

டாக்டர் : நீங்க செத்ததுக்குத்தான். உங்க வீட்டுக்கு கிடுத்துடுவோம்.
--------
நண்பன் 1:- "ஆதார் அட்டை" கிடச்சதுக்கு அப்புறம்தான் என் பக்கத்து வீட்டுப் பொண்ணோட திமிர் அடங்கிச்சு!
நண்பன் 2:- என்னடா சொல்றே... அதுக்கும், இதுக்கும் என்னடா சம்பந்தம்..?
நண்பன் 1:- இருக்குடா! தன்னை ஒரு பெரிய அழகின்னு நினச்சுக்கிட்டு திமிராவே திரிஞ்சுக்கிட்டு இருந்தா, ஆதார் அட்டைல அவளோட போட்டோ பார்த்ததுக்கு அப்புறம்தான் அடக்க ஒடுக்கமா நடக்கறா...!
நண்பன் 2:-??????????
------------
ஞாயிற்றுக்கிழமை, ரவி கம்ப்யூட்டர் க்ளஸுக்கு போய்விட்டு வந்து கொண்டிருந்தான். வழியில் அவனுடைய ஆசிரியர் பார்க்கிறார்.

"டேய் ரவி எங்கே போயிட்டு வரே?
கம்ப்யூட்டர்க்ளாஸுக்கு சார்.
(களாஸில் ஏடா கூடமா பதில் சொல்லி நம்மளை மாட்டுறானே, இன்னிக்கு இவனை மடக்கிற வேண்டியதுதான்)
அப்படியா சபாஷ். நான் ஒரு கேள்வி கேக்குறென் பதில் சொல்லு.
மைக்ரோ சாஃட் எக்ஸல் எதுக்கு பயன்படுகிறது.
ரவி : இது என்ன கேள்வி, கம்ப்யூட்ட்ர் க்ளீன் பண்ணத்தான்.
ஆசிரியர் : அய்யோ என்னடா சொல்லுறே?
ரவி : ஆமாம் சார் சர்ஃப் எக்ஸல் துணி க்ளீன் பண்ண, மைக்ரோ ஸாஃப்ட் எக்ஸல், கம்ப்யூட்டர் க்ளீன் பண்ண.
உள்ளேயும் சரி, வெளியிலும் சரி ரவுசு ரவுசு தான்.
-----

“சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?”
“இல்லைங்க”
“வெளில போயிருக்காரா?”
“இல்லைங்க”
“அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?”
“இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?”
“வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?”
“இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”
“வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?”
“வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான் போகல்லைன்னுட்டேனே”
“ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?”
“இல்லை”
“பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?”
“நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?”
“இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”
“நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே”.
பையன் : "ஆண்ட்டி" நான் உங்க பொண்ண காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கொடுப்பீங்களா? ஆண்ட்டி : ஒரு ஆட்சபணேயுமில்லை. ஆனால் கொஞ்ச நாள்ல நீ "ஆண்டி" ஆயிடுவேயேப்பா. பரவாயில்லையா?
----------
சார் ஒரு ப்ரீத்தி மிக்ஸி கொடுங்க. இந்தாங்க. இந்தாங்க பணம். கியாரண்டி எங்கே? அது பாக்ஸிலேயே இருக்கு சார். யாரை ஏமாத்தப்பாக்குற. ப்ரீத்திக்கு நான் கியாரண்ட்டின்னு சொன்ன பொண்ணு எங்கே? ப்ரீத்திக்கு அவுங்கதானே கியாரண்ட்டி. நீ ஒரு காகிதத்த கொடுத்தா ஏமாத்தப்பாக்குற.
-----------------
"ரவுசு" ரவி ஆசிரியர் : அம்மாவுக்கு மதர்ன்னு ஆங்கிலத்தில் சொல்றோம். பெரியம்மா, சின்னம்மா இதுக்கு ஆங்கிலத்தில் என்னன்னு சொல்லு ரவி. ரவி : "Maxi" mom, "Mini" mom சார்.
--------------
காலையில் எழுந்தவுடன் (அடி)கடிப்பு கணவன் : பங்கஜம் எம்.ஜி.ஆர் நடிச்ச சில படங்களில அவர் சிங்கத்துடன் சண்டை போடுற மாதிரி சீன் வருதுல்ல.
மனைவி : ஆமாம் இப்போ அதுக்கென்ன?
கணவன் : அவர் நிஜமாகவே சணடை போட்டிருப்பாரா?
மனைவி : சே அதெல்லாம் சும்மா.
கணவன் : எனக்கொரு ஆசை...........
மனைவி : என்ன சிங்கத்துடன் சண்டை போடனுமா?
கணவன் : (மனதுக்குள், நீ இருக்கும்போது சிங்கம் எதற்கு) அதெல்லாம் ஒண்ணுமில்லை. சொன்னா கோச்சுக்கக்கூடாது.
மனைவி : ம்.........சொல்லுங்க.
கணவன் : நான் உன்னை சும்மா அடிப்பதுபோல் போஸ் கொடுக்கிறேன், நீ பயப்படுவது போல் போஸ் கொடு, ஒரு போட்டோ எடுத்து Face book ல மட்டும் போட்டுக்கிறேன்.
மனைவி : அதுக்கென்ன போடுங்களேன்.
கணவன் : (சந்தோஷத்துடன்) நீ என்ன வேணும்னாலும் கேளு, வாங்கித்தறேன். மனைவி என்ன கேட்டுருப்பாள்?
-
-
-
-
-
-
-
-
-
-
-
மனைவி : நான் உங்கள நிஜமா அடிச்சு, அதை Face book ல போடணும். அதுக்கு ஒத்துக்கணும். கணவன் வடிவேலு மாதிரி காலையில் இது உனக்குத்தேவையா? ன்னு புலம்பிக்கொண்டே போனான்.
---------------
பையன் வீட்டுல, பையன் ஜாதகத்துக்கும், என் பொண்ணு ஜாதகத்துக்கும் 10 பொருத்தம் இருக்குன்னு சொன்னது தப்பா போச்சு. ஏன் என்ன ஆச்சு? அப்படின்னா, பையனுடைய பத்து விரலுக்கும் பொருத்தமா மொதிரம் போடச்சொல்லறாங்க.கல்யாணத்தில் ஒருவர். "என்னங்க இது நானும் வந்ததுல்ருந்து பார்க்கிறேன், அங்கே ஒருத்தர் எதுக்கெடுத்தாலும் தை தைன்னு குதிக்கிறாரே யாருங்க அவர்? அவர்தான் பெண்ணுடைய "நட்டுவனார்" டான்ஸ் சொல்லிக்கொடுத்தவர்.
-------------------
நேத்தி ராத்திரி ஒருத்தர் என் வீட்டுக்கு வந்தார். சார் வணக்கம். நீங்கதானே வெங்கட்.
ஆமாம்
உங்க ரத்தம் O+ குரூப்தானே.
ஆமாம்.
எங்களுக்கு அவசரமா ரத்தம் தேவைப்படுது. கொடுக்க முடியுமா?
இல்லை சார். எனக்கு B.P உண்டு அதனால ரத்தம் கொடுக்க முடியாது.
சார். அப்படி சொல்லக்கூடாது. ரொம்ப அவசரம் சார்.
சார், நாந்தான் சொல்லிட்டேனே. அதெல்லாம் கொடுக்க முடியாது.
வந்தவர் சற்று கடுப்புடன். நீங்க கொடுக்காட்டி என்ன நாங்களே எடுத்துக்குறோம்ன்னு "டேய் வாங்கடா ரத்தம் கொடுக்க மாட்டாராம்ல. நாம யாருன்னு காட்டுவோம். வெளிலருந்து "கொசு" பட்டாளம் உள்ளே வந்து என் ரத்தத்தை எடுக்க ஆரம்பித்தன. இதிலிருந்து ரெண்டு விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒன்னு கொசுக்கடியிலிருந்து யாரும் தப்ப முடியாது.
இன்னொன்னு என்னதுன்னு சொல்லுங்க பார்ப்போம்.
-
-
-
-
-
-
-
வெங்கட்டுனுடைய ரத்தம் O+ என்ன என் கடிய விட கொசுகடியே பரவாயில்லையோ?
-------------------------
யார் அங்கே வாசல்ல?
"நானைய்யா"
சரி நீங்க யாரு?
"நானைய்யா"
ஐயோ உன் பேரென்னய்யா"
"நானையா" தாங்க என் பேரு.
ஐயோ இத முதல்லேயே சொன்னா என்னய்யா?
"நீங்க கேட்டாதானய்யா"?
-------------:
அவளா சொன்னாள் இருக்காது, அப்படியெதுவும் நடக்காது
நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை..............
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நான் பண்ண காலி ஃப்ளவர் ரோஸ்ட் ரொம்ப பிரமாதம்ன்னு, என் மனைவி சொல்லிட்டாங்க.
------------
-"ரவுசு" ரவி ஆசிரியர் : டேய் பசங்களா நாளைக்கு பொயட்ரில வரிசையா ஒவ்வொரு லைன் கேப்பேன் சரியா சொல்லனும். ரவுசு ரவி வீட்டுக்கு வருகிறான். அவன் மனசு கணக்கு போடுகிறது. முதல் வரிசையில் 5 வது ஆள் நான். அதனால் 5 வது லைன் மட்டும் படிச்ச்சுட்டுப்போனா போதும். மறு நாள் ஆசிரியர் : எல்லோரும் பொயட்ரி படிச்சுட்டீங்களா. சரி ஆளுக்கு ஒரு வரி சொல்லுங்க. இன்னிக்கு ஒரு மாற்றத்துக்காக, கடைசி வரிசையிலிருந்து கேட்கிறேன். ரவிக்கெ ஆப்பா? அடி செமத்தியா கிடைச்சுது. சரி பசங்களா நாளைக்கு திருப்பி இதே பொயட்ரியை முதல் வரிசைய்லிருந்து கேட்பேன். நல்லா படிச்சுட்டு வாங்க. ரவி வீட்டுக்கு வந்து யோசித்தான். நாளைக்கு முதல் வரிசையிலிருந்துதானே கேட்பார். 5 வது லைன் மட்டும் படிச்சுட்டு போனா போதும். மறு நாள் ஆசிரியர் : சரி முதல் வரிசையிலிருந்து ஒவ்வொரு லைன் சொல்லுங்க ரவி ரெடியா பக்கத்துல பார்த்தான். அடப்பாவி மவுசு மணி இன்னிக்கு மட்டமா. ஐயோ 4 வது லைன் தெரியாதே. திருப்பி அதே கதைதான். ஆசிரியர் : பசங்களா நாளைக்கும் இதே பொயட்ரியை இதே வரிசை பிரகாரம் கேட்பேன் சரியா சொல்லனும். நாளையோட இந்த பொயட்ரிய முடிச்சுட்டு அடுத்த பொயட்ரிக்குப்போகலாம் ரவி வீட்டுக்கு வந்து யோசித்தான். நாளையோடு இந்த பொயட்ரி முடியுது. அதுக்கப்புறம் கேக்க மாட்டாரு. மறு நாள் ரவி பள்ளிக்கு மட்டம். அடுத்த நாள் ரவி பள்ளிக்கு போகிறான். ஆசிரியர் : பசங்களா. நேற்றைக்கு எனக்கு உடம்பு சரியில்லை அதனால் வர முடியவில்லை. அதனால் அதே பொயட்ரியை வரிசையாக சொல்லுங்க. தடாலென்று சத்தம். ரவி மயக்கம் போட்டு விழுந்தான். (ரவி மனசுக்குள் எனக்கு வேற வழி தெரில,)

No comments:
Post a Comment