ஒரு போர்டு வைத்திருந்தார்....
.
" வீடு வாடகைக்கு விடப்படும்.குழந்தை வைத்திருப்பவர்கள்....Plz காண்டாக்ட் பண்ண வேண்டாம்"
.
2 நாள் கழித்துஒரு சிறுவன் வீட்டு ஓனரிடம் வந்தான்." அங்கிள்! வீடு வாடகைக்கு தரீங்களா?
எனக்கு குழந்தை இல்லை.....அம்மா, அப்பா மட்டும் தான் இருக்காங்க"
------------------
.
தோழி 1 : அங்கே பாருடி ஒருத்தன் உன்னையே முறைசுப்பார்க்கிறான்.
தோழி 2 : ஓ அவனா. என் "முறை" மாப்பிள்ளைதாண்டி.
--------------
நோயாளி : டாக்டர் எனக்கு காது சரியா கேக்கலை.
டாக்டர் : அப்படியா செக்பண்ணிடாலாம்.
நோயாளி : டாக்டர் என்ன பண்ணுறீங்க. நீங்க பாட்டுக்கு என் பையோனட காத செக் பண்ணறீங்க.
டாக்டர் : ஹி ஹி. எனக்கு லைட்டா கண் மங்கல்.
(லைட்டா கண் மங்கலா? கிழிஞ்சது லம்பாடி லுங்கி.)
-------------------
இம்சை அரசன் 24ம் கிலி கேசி.
அமைச்சர் : மன்னா. இப்படி நொண்டிக்குதிரையில் போனால், எப்போது யுத்த களத்தை அடைவது.
மன்னர் : படையெடுத்து வந்த எதிரி மன்னன், என்னடா இவ்வளவு லேட்டாகுதேன்னு திரும்பி போயிட மாட்டானான்னு ஒரு நப்பாசைதான்.
--------------
அம்மா, இனிமே பரீடசை எழுத வேண்டாம். இனி எல்லாமே ஆன் லன்லதான்.
அம்மா: அது எப்படி உன்னை பொம்பள ஸ்கூல்ன்னு தானே சேர்த்தோம். அது எப்படி இப்ப ஆன் லைன்ல எழுத சொல்லுவாங்க. நீ பொண்ணு லைன்லதான் எழுதுவேன்னு கண்டிப்பா சொல்லிப்பூடு.
\------------------
ஏம்பா என் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இப்படி ஒத்த கால்ல நிக்குறியே, உன் பேரென்னப்பா?
நடராஜன்.
-----------
வக்கீல் : வாய்யா கபாலி. அடுத்த கேஸ் என்ன? நான் தான் உன் ஃபேமிலி வக்கீலாச்சே? ஆமாம் இவரு யாரு உங்கூட வந்திருக்கிறது.
கபாலி : வக்கீல் சார். நேத்தி நான் திருடப்போன வீட்டு ஐயா சார். பாவம் இந்த ஐயா அவரு வீட்டில படுற கஷ்ட்டத்தையெல்லாம் சொல்லி அழுதாரு. ரொம்ப பாவமா இருந்துச்சு. அதான் உங்க கிட்ட கூட்டியாந்தேன்.
வக்கீல் : அது சரி நான் என்ன செய்யணும்.?
கபாலி : சார் செலவு முழுதும் நான் ஏத்துக்குறேன். இவருக்கு ஒரு டைவர்ஸ் வாங்கிக்கொடுத்துடுங்க.
ஆஹா. கல்லுக்குள் ஈரம்.
------------
நண்பர் 1 :என் பையன் பரீட்சைக்கு 2 நாளா கண் முழிச்சு படிச்சான்.
நண்பர் 2 : அடடே வெரி குட்.
நண்பர் 1 : என்னத்த வெரிகுட். பரீட்சை ஹால்லிலும் போய் "முழி, முழி" ன்னு முழிச்சுருக்கான்.
சிரிcha போChe.....
No : 1
No : 1
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!

No: 2
உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

No : 3 ( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
No : 4
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
No : 5
நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..
நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே
No : 6
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..
No : 7 ( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"
No: 8
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
--------
வீட்டு ஓனர் ,தன் வீட்டுக்கு முன்னால்ஒரு போர்டு வைத்திருந்தார்....
.
" வீடு வாடகைக்கு விடப்படும்.குழந்தை வைத்திருப்பவர்கள்....Plz காண்டாக்ட் பண்ண வேண்டாம்"
.
2 நாள் கழித்துஒரு சிறுவன் வீட்டு ஓனரிடம் வந்தான்." அங்கிள்! வீடு வாடகைக்கு தரீங்களா?
எனக்கு குழந்தை இல்லை.....அம்மா, அப்பா மட்டும் தான் இருக்காங்க"
------------------
.
தோழி 1 : அங்கே பாருடி ஒருத்தன் உன்னையே முறைசுப்பார்க்கிறான்.
தோழி 2 : ஓ அவனா. என் "முறை" மாப்பிள்ளைதாண்டி.
--------------
நோயாளி : டாக்டர் எனக்கு காது சரியா கேக்கலை.
டாக்டர் : அப்படியா செக்பண்ணிடாலாம்.
நோயாளி : டாக்டர் என்ன பண்ணுறீங்க. நீங்க பாட்டுக்கு என் பையோனட காத செக் பண்ணறீங்க.
டாக்டர் : ஹி ஹி. எனக்கு லைட்டா கண் மங்கல்.
(லைட்டா கண் மங்கலா? கிழிஞ்சது லம்பாடி லுங்கி.)
-------------------
இம்சை அரசன் 24ம் கிலி கேசி.
அமைச்சர் : மன்னா. இப்படி நொண்டிக்குதிரையில் போனால், எப்போது யுத்த களத்தை அடைவது.
மன்னர் : படையெடுத்து வந்த எதிரி மன்னன், என்னடா இவ்வளவு லேட்டாகுதேன்னு திரும்பி போயிட மாட்டானான்னு ஒரு நப்பாசைதான்.
--------------
அம்மா, இனிமே பரீடசை எழுத வேண்டாம். இனி எல்லாமே ஆன் லன்லதான்.
அம்மா: அது எப்படி உன்னை பொம்பள ஸ்கூல்ன்னு தானே சேர்த்தோம். அது எப்படி இப்ப ஆன் லைன்ல எழுத சொல்லுவாங்க. நீ பொண்ணு லைன்லதான் எழுதுவேன்னு கண்டிப்பா சொல்லிப்பூடு.
\------------------
ஏம்பா என் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இப்படி ஒத்த கால்ல நிக்குறியே, உன் பேரென்னப்பா?
நடராஜன்.
-----------
வக்கீல் : வாய்யா கபாலி. அடுத்த கேஸ் என்ன? நான் தான் உன் ஃபேமிலி வக்கீலாச்சே? ஆமாம் இவரு யாரு உங்கூட வந்திருக்கிறது.
கபாலி : வக்கீல் சார். நேத்தி நான் திருடப்போன வீட்டு ஐயா சார். பாவம் இந்த ஐயா அவரு வீட்டில படுற கஷ்ட்டத்தையெல்லாம் சொல்லி அழுதாரு. ரொம்ப பாவமா இருந்துச்சு. அதான் உங்க கிட்ட கூட்டியாந்தேன்.
வக்கீல் : அது சரி நான் என்ன செய்யணும்.?
கபாலி : சார் செலவு முழுதும் நான் ஏத்துக்குறேன். இவருக்கு ஒரு டைவர்ஸ் வாங்கிக்கொடுத்துடுங்க.
ஆஹா. கல்லுக்குள் ஈரம்.
------------
நண்பர் 1 :என் பையன் பரீட்சைக்கு 2 நாளா கண் முழிச்சு படிச்சான்.
நண்பர் 2 : அடடே வெரி குட்.
நண்பர் 1 : என்னத்த வெரிகுட். பரீட்சை ஹால்லிலும் போய் "முழி, முழி" ன்னு முழிச்சுருக்கான்.
மனைவி : ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''
முருகேசு : ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
மனைவி : ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
முருகேசு : ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்....
முருகேசு : அடிப்பாவி.... கண்ணு சரியா தெரியலனு சொன்னது ஒரு குத்தமா.... கண் டாக்டரவிட மோசமா செக் பண்றாளே.....

வீக்கெண்ட் ரிலாக்ஸ்..!
(பரீட்சை ஹாலில்)
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
============================== ======
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
============================== ========
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்பெரிய பை எங்க கடையில இல்லியே!
============================== =========
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்

"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
------------
ஆசிரியர் : இன்று நாம் "ரெட்டை கிளவி " பற்றி படிக்கப்போறோம். டேய் ரவி அங்கே என்ன சிரிப்பு.
ரவி : எங்கவீடுல எங்கப்பாவ பெத்த கிழவி, எங்க ஆத்தாவ பெத்த கிழவின்னு ரெட்டை கிழவி இருக்காங்க. அதை நினைச்சு சிரிச்சேன் சார்.
------------------
அமைச்சரே, உடனே அரண்மனை வைத்தியரை அழைத்து வாரும். வலது கை தாங்க முடியாத வலி.
அமைச்சர் : மன்னா நான் எவ்வளவு முறை எடுத்து சொல்லியும், பழக்கமில்லாமல் வாள் எப்படியிருக்கும் என்று தூக்கி பார்த்தீர்கள். அதுதான் காரணம்.
(அப்படி போடு அரி " வாள")
----------
வீக்கெண்ட் ரிலாக்ஸ்..!
(பரீட்சை ஹாலில்)
ரகு : வயித்தைக் கலக்குதுடா..!
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
==============================
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
==============================
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்பெரிய பை எங்க கடையில இல்லியே!
==============================
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
==============================
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
------------
ஆசிரியர் : இன்று நாம் "ரெட்டை கிளவி " பற்றி படிக்கப்போறோம். டேய் ரவி அங்கே என்ன சிரிப்பு.
ரவி : எங்கவீடுல எங்கப்பாவ பெத்த கிழவி, எங்க ஆத்தாவ பெத்த கிழவின்னு ரெட்டை கிழவி இருக்காங்க. அதை நினைச்சு சிரிச்சேன் சார்.
------------------
அமைச்சரே, உடனே அரண்மனை வைத்தியரை அழைத்து வாரும். வலது கை தாங்க முடியாத வலி.
அமைச்சர் : மன்னா நான் எவ்வளவு முறை எடுத்து சொல்லியும், பழக்கமில்லாமல் வாள் எப்படியிருக்கும் என்று தூக்கி பார்த்தீர்கள். அதுதான் காரணம்.
(அப்படி போடு அரி " வாள")
----------
போலீஸ் வேலை செய்பவர் ஒருவர் ஆறேழு மாசமா ஒரு டாக்டரிடம் வந்து போயிட்டு இருந்தாரு...!
டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டியை
பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா...
இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு.,
டாக்டர் "என் பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு
கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன்... ஆனால்,ஒரு போலீஸ் வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு"
சொல்லிட்டாரு...
டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை
யார் கல்யாணம் பண்ணினாலும் ஒரே மாசத்துல
செத்துடுவாங்க...
டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு
கல்யாணம் பண்ணி வைக்கிறாரு...!
அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்...!!
செத்தான்டா சேகரு...!!
அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்...!
அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்...!!
அடுத்ததா, ஒரு
ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்.
அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்...!!
என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி
ஆகிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணி., சரி அந்த போலீஸ் வேலை செய்பவனுக்கே மேரேஜ் பண்ணி வச்சுடலாம்னு முடிவு பண்ணி...
அவர் கால்ல விழுந்து, கெஞ்சி, கூத்தாடி
மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு...!
எல்லோரும் போலீஸ் வேலை பாா்ப்பவன் ஒரு மாசத்துல செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க...!!
ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு,
ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அவன் சாகவில்லை...!!!???
எல்லோருக்கும் பொிய ஆச்சரியம்...!
செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், ஆசிரியரும் சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க... அந்த பொண்ணு ஜாதகப்படி அவளை கட்டிகிட்டவன் ஒரே மாசத்துல செத்துருவான்னு தானே இருக்கு...!?
அதனாலதான் நாங்க எல்லோரும் இங்க இருக்கோம்...!?
ஆனால் அவனுக்கு ஒன்னும் ஆகவில்லையே எப்படி...!!!???
எமதா்மா, இது நியாயமா...
அதற்கு எமன் சொல்றாரு,
அந்த டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல
வெயிட் பண்ணிட்டு இருப்பேன்,
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.
இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட்பண்ணிட்டு இருப்பேன்..
இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு
வந்துடுவேன்..
அதே மாதிரி ஸ்கூல்ல வெயிட் பண்ணி ஆசிரியரைபிடிச்சிடுவேன்,
ஆனா, இந்த போலீஸ் வேலை பாக்குற பயபுள்ள இருக்கே...!? அய்யோ...அய்யோ... ( எமனே அழறாரு)அவனோட Pass port ல சிவகாசினூ போட்டிருந்தான்...
அதை நம்பி நான் சிவகாசில வெயிட் பண்ணிட்டு
இருந்தேன். ஆனா அவன் தென்காசில வொர்க் பண்ணிட்டுஇருந்தான்...
சரின்னு விட்டுட்டேன், அடுத்த நாள் காரைக்குடி போட்டிருந்தாப்லநான் காரைக்குடில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்,
ஆனா சாயல்குடில வொர்க் பண்ணிட்டு இருக்காப்ல... இப்படியே, பல மாதங்கள் கடந்து விட்டன...இன்னும் இந்த கதை முடியமாட்டேங்குது...
டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல ஈசியா
பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த
எமனுக்கே எட்டு போ ட்டு அதோட நிக்காம, பதினொன்னு போட்டு காட்றான்யா...!?
எமனேதேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு...
எமனை மட்டுமில்லை.,எவனையும் சமாளிப்பான் இந்த போலீஸ் வேலை பாா்ப்பவன்...!
அப்புறம், போலீஸ் வேலை பாா்க்கிறதுன்னா சும்மாவா...!
-------------
ஒரு அதிகாலைப்பொழுது!
கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.
"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.
கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி: "அப்போ என்னை sick-ன்னு சொல்றீங்களா?"
கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"
மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"
கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"
மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"
கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.
திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!...

No comments:
Post a Comment