மறுநாள் விடியுமா? உலகம் இருக்குமாஉயிருடன் எழுவோமா?...
யாருக்குத்
தெரியும்.தெரியாமலே அலாரம் வைத்துக் கொள்கிறோம்.எல்லாம் ஒரு
நம்பிக்கையில்.அதற்கிடையில் எத்தனை மனிதர்கள்....எத்தனை குணங்கள்...எத்தனை
வலிகள்,ஏமாற்றங்கள்,எத்தனைதுரோ கங்கள்,எத்தனை நிராகரிப்புகள்,எத்தனை இழப்புகள்....
தொலைத்தவாழ்க்கை,நழுவவிட்டவாய்
தொட்டுத்
தொடரும் நோய்கள்,விட்டுப்பிரிந்த உறவுகள்...பேருந்து பயணம் போல பாதியில்
வந்துபாதியில் செல்பவர் பலர்...நினைவுகளை விட்டுச் செல்பவர்
சிலர்...வேதனைகளை விட்டு செல்பவர் சிலர்...
இதற்கிடையில் பொறாமை,போட்டி,கோவம்,வஞ்சனை,பொய் ,
பழிதீர்த்தல் எதற்கு....எத்தனை பெரிய அழகானாலும்,எவ்வளோ பெரிய பணகாரனாக இருந்தாலும்தனியே வந்தவர்கள் தனியே தான் செல்ல வெண்டும்...எதையும்கொ
இதற்கிடையில் பொறாமை,போட்டி,கோவம்,வஞ்சனை,பொய்
பழிதீர்த்தல் எதற்கு....எத்தனை பெரிய அழகானாலும்,எவ்வளோ பெரிய பணகாரனாக இருந்தாலும்தனியே வந்தவர்கள் தனியே தான் செல்ல வெண்டும்...எதையும்கொ
ண்டுவரவில்லை,எதையும் கொண்டு செல்வதில்லை...நாம் நாம்தான்...யாரும் உடன் வருவதில்லை...
விட்டுக் கொடுப்போம்...தொடர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம்...அத்தனையும் மறந்து
மன்னிப்போம்...
No comments:
Post a Comment