தீபம் ஜோதி நமஸ்துப்யம் தீபம் ஸர்வம் தமோபகம்
தீபேன சாத்யதி சர்வம் தீப ரூப ப்ரபோ நம:
மாலையில் விளக்கேற்றும் போது
சுபம் பவது கல்யாணம் ஆயுர் ஆரோக்கிய ஸம்பத:
மம து:க்க விநாசாய சந்த்யா தீபம் நமோஸ்துதே.
தீபேன சாத்யதி சர்வம் தீப ரூப ப்ரபோ நம:
மாலையில் விளக்கேற்றும் போது
சுபம் பவது கல்யாணம் ஆயுர் ஆரோக்கிய ஸம்பத:
மம து:க்க விநாசாய சந்த்யா தீபம் நமோஸ்துதே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே -- ஞானசம்பந்தர் தேவாரம்
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் உறுகேளும்
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளமேவும் விரிந்த நாடும் குன்றமும் நிலையென மகிழாதே விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே --திருப்புகழ்
No comments:
Post a Comment