.
1.இரவு முழுவதும் Mobile Charge போட்டு காலைல எழுந்து பார்த்த Charger
Switch போடாம இருக்கும்போது வரும் வலி.
.
2. Downloading 99 % ல வந்து Downloading failed ! னு வரும் போது.
.
3. பொண்ணுங்க கூட Chat பண்ணும் மட்டும் Net கட் ஆகுரப்போ !
.
4. ஆர்வமா Browse பண்ணும் போது Net Pack முடிஞ்சு Main Balance ல இருந்து
காச உருவுரபோ.
.
5. status போட்டு 30 mins ago. ஆயும் ஒரு like கூட போடாம ( இப்ப நீங்க பண்ற
மாதிரி ) அழ வைக்கிறப்போ.
.
6. வேக வேகமா போற்ற உலகத்துல Wait பண்ணுங்கன்னு யார்ராவது
சொல்லும்போது.
No comments:
Post a Comment