Wednesday, November 5, 2014

காய் கறிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.


1.காய்ச்சல் வந்த காய் - சுரக்காய்.


2.பரிதாப்மான காய் - பாவ்க்காய்.


3.இரக்கம் மிகுந்தது - கருணை” கிழங்கு.


4.மழைக்கு உதவும் காய் - குடைமிள்காய்.


5.போதை தரும் காய் - பீர்க்கங்காய்


6.போலீஸுக்கு பிடித்தது - பீட்ரூட்.

7.அசைவ காய் -முட்டைக்கோஸ்.


8.எங்கும் நிற்காத காய் - தேங்” காய்.


9.முருகனுக்கு பிடித்தது - சர்க்கரவள்ளி


10.குத்தும் காய் - முள்ளங்கி.


11.அரசனுக்கு பிடித்தது -சேனைக்கிழங்கு


12.சிடுசிடு என்று இருக்கும் காய் -கோவ்க்காய்.


13.ஒன்றுமே இல்லாத காய் -காலிஃப்ளவர்.

14 வீட்டை திறக்க உகந்த காய் -கீரை. 

(திருடனுக்கும் பிடிக்கும்)


15 பெண்களுக்குப்பிடித்தது - செள” செள

No comments:

Post a Comment