..........................................................................................' தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு ....ஹூம் ... நம்பவே முடியல!''.....'' எதை நம்ப முடியல ?......சாராயம் வித்ததா சொல்றதையா? '''' அட இல்லப்பா .... ....அவரு . எட்டாவது படிச்சதா சொல்றதை !
அசோக் நகரில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் ஐந்தாறு ஆட்டோ டிரைவர்கள்
வண்டிகளை ஓரம் கட்டி விட்டு உட்கார்ந்து சீட்டு விளையாடி
கொண்டிருக்கிறார்கள்..
நான் “ கிண்டி வரீங்களா..?”
“போலாம் சார், 150 ரூவா”
“ஆறு கிலோமீட்டர்தானே சார்.. 125 வாங்கிக்கிங்க..”
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,“வராது சார்...”
“நீங்க இந்த ஷோரூம்ல ஏதாவது எப்பவாவது வாங்கியிருக்கீங்களா..?”போய்க் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய, பளபளப்பான ஷோரூம் பக்கத்தில் ஆட்டோ நிற்க, நான் ஆட்டோ டிரைவரிடம்-
“ஒரு நாளைக்கு, யாருக்கு நிறையா லாபம் வரும்னு நினைக்கிறீங்க.. இந்த கடைக்கா..? இல்ல சரவணா ஸ்டோர்ஸ்க்கா..?”“இல்ல சார், நான் சரவணா ஸ்டோர்ஸ்தான் சார் எப்பவும்.. இங்கல்லாம் ஜாஸ்தி வில சார்..”
“சரவணா ஸ்டோர்ஸ்க்கு தான் சார்.. “
“எப்படி..? இந்த கடைலதான் வில ஜாஸ்தி வெச்சு விக்கிறான்..
இவனுக்குதான நெறையா லாபம் வரணும்..?”
“வில ஜாஸ்தின்னா கொஞ்சம் பேர்தான சார் வருவாங்க..? .
சரவணா ஸ்டோர்ஸ்ல காலைல எட்டு மணிலேர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் கூட்டம் அள்ளும் சார்.. மார்ஜின் கம்மி.. ஆனா பிசினெஸ் ஜாஸ்தி சார்...
இந்த கடைக்கு வர்ர லாபத்த விட மூணு மடங்கு வரும் சார் சரவணா ஸ்டோர்ஸுக்கு..”
“சரியா சொன்னீங்க.. நான் கேக்கறேன்..., நீங்க இத ஏன் உங்க விஷயத்துல யோசிக்க மாட்டேங்கறீங்க..?
நீங்கல்லாம் கரெக்டா மீட்டர் போட்டு ஓட்னீங்கன்னா டூவீலர் கார்லல்லாம் போகாம நெறையா பேரு ஆட்டோலயே போவாங்க... நீங்க ஃபுல் டே கேப்பே (gap) இல்லாம ஓட்டலாம்.. ஒரு நாளைக்கு இப்போ எவ்வளவ சம்பாரிக்கிறீங்களோ அத மாதிரி மூணு மடங்கு சம்பாரிக்கலாம்.. ஆனா நீங்க முக்கா வாசி நேரம் சும்மா உக்காந்தே பொழுத வேஸ்ட் பண்றீங்க.. டெல்லில ஆட்டோ கிலோமீட்டருக்கு 8 ரூவாதான் சார்ஜ் பண்றாங்க.. ஆனா ஒரு நாளைக்கு குறஞ்சது 1500 ரூவா சம்பாரிக்கறாங்க.. பத்து நிமிஷம் கூட வண்டிய ஓரம் கட்டாம சவாரி போய்க்கிட்டே இருப்பாங்க....”
...................................................................................இறங்கும் இடம் வந்து விட்டது. நான் “எவ்ளோப்பா கொடுக்கட்டும்..?”
இரண்டு கைகளையும் விரித்து, என்னைப் பார்த்து ஒரு smiley போல புன்சிரித்தார் ஆட்டோ டிரைவர்...
.கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது?
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
..........................................................மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது
டாக்டர் : நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் .
..........................................................பட்டிக்காட்டான் : அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்
திருடன் 1: “ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டுஇருந்தவர் காலை
தெரியாமல் மிதிச்சிட்டேன்”
....................................................
திருடன் 2: ”திருடன்-னு அலறியிருப்பாரே?”திருடன் 1: ” ‘கால் வலிக்கு இதமா இருக்கு; ஒருஅரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு’ன்னுசொல்லிட்டார்”
..............................................................உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்…
அப்படி என்ன பேசினான்:
வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும்ன்னு சொன்னிங்க,
பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?)
நிதி வசூலிப்பவர்:” flood donation” நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தர்றீங்களே…
என்னை என்ன கேனப் பயன்னு நினைச்சிங்களா…. “blood donation”
என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ “flood donation” கேட்கிறீங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்.
No comments:
Post a Comment