Monday, October 20, 2014

ஸ்ரீ சூலினீ துர்க்கா ஸர்வசாந்திஸ்தவம்.

ஸ்ரீ சூலினீ துர்க்கா ஸர்வசாந்திஸ்தவம்.
அம்பாளின் இந்த அபூர்வமான ஸ்தோத்திரங்கள் 
காலம் சென்ற ஜட்ஜ் ஸ்ரீ கொரட்டி ஸ்ரீ லக்ஷ்மி 
நரஸய்யர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டு 
இருக்கிறது.  

ஓம் தத் ஸத் ஸ்ரீ சூலினீ துர்க்கா ஸர்வசாந்திஸ்தவம்.
ஸர்வ சாந்திம் ப்ரவக்ஷ்யாமி துரிதாத் ஸகலத்மனாம்
யஸ்ய ஸ்ரவண மாத்ரேண சாந்திமாப்னோத்ய கௌகத: |
ஸாதகானாம் சேஷாணாம் கேவலானாம் த்ருடாத்மனாம்
நாநாபீடா மஹாபாப ரோகமோஹேப சாந்தயே ||
க்ரஹக்ஷுத்ராதி பாபௌக ராகஸர்பாதி ஸங்கடே
நாநாம்ருத்யு பயப்ராப்தே சோரவ்யாக்ர ப்ரபீடநே |
துர்நிமித்தேச துஸ்வப்னே துஸ்ஸஹே துகேஸங்குலே
அனாவ்ருஷ்டிபயே ராஜ ஷோமபாமேதி மாருதே ||
சஸ்த்ராதி க்ருத்ரிம விஷ முகாபத்ஸ்வ கிலேஷ்வபி
ஸர்வசாந்திம் ஜபேன்மந்த்ரம் ஸர்வஸௌக்யாபி வ்ருத்தயே |
ருஷ்யாதிகம் யதாமூலம் ஸர்வசாந்த்யை நியோககம்
மூலம் ஸ்ரீபைரவாத்மேதி புண்ய த்யான முதீரிதம் ||
இந்த ஸ்லோகத்தை அனுதினமும் சந்தியாகால வேளையில் 
பூஜையறையிலும், வாசலிலும் தீபமேற்றிய பின்னராக, பூஜையறையில் 
சுவாமி சன்னதியை நோக்கி நின்றவண்ணமாக மூன்று முறை ஜபிக்க எல்லா 
வகையான தோஷங்களும், சிரமங்களும், ரோகங்களும், பீடைகளும், விஷ 
ஜ்வராதிகளும் நீங்கி ஐஸ்வர்யம் கூடும் என உடையாளூரைச் சேர்ந்த ஒரு 
நண்பர் மூலமாக அறிந்தேன்.
அனைவரும் சூலினி துர்க்கா பரமேஸ்வரியைத் த்யானித்து கஷ்டங்கள் 
நீங்கப் பெற்று சந்தோஷமாக வாழ ப்ரார்த்தித்துக் கொண்டு இதனைப் 
பகிர்கின்றேன்.
நன்றி 
சாணு புத்திரன்.

***************************************************
( ஜட்ஜ் ஸ்ரீ கொரட்டி ஸ்ரீ லக்ஷ்மி 
நரஸய்யர் என் அம்மாவின் தாய் வழி தாத்தா  அவர்கள் ) மாதங்கி 

No comments:

Post a Comment