கையில் என்ன *பொட்டலம்?”
“மல்லிகை பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்…!”
“அவ்வளவு பிரியமா உங்களுக்கு?”
“ஆமா சார்… என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதா*னே காரணம்!”
“உங்க வெற்றிக்கு மட்டுமா… *அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்து… அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே..!”
“உங்க வெற்றிக்கு மட்டுமா… *அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்து… அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே..!”
“அப்படியா?”
“மோட்டார் மன்னர் யென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரைப் பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!”
“மோட்டார் மன்னர் யென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரைப் பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!”
“*அய்யோ பாவம்!”
“அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க… மனசு சோர்ந்து போயி்டாதீங்க… நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க… அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுபிடிச்சார்..!”
“அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க… மனசு சோர்ந்து போயி்டாதீங்க… நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க… அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுபிடிச்சார்..!”
“பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்-ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!”
“சரி… இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?”
“அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்..!”
“சரி… இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?”
“அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்..!”
“இதுக்கு உங்க மனைவி ரொம்ப உதவி பண்ணாங்களா..?”
“ஆமாங்க”
“ஆமாங்க”
“எப்படி?”
“அதை நான் எழுதி முடிக்கிறவரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தாசார் !”
........
நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....
பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது? மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!
...........................................................................
போதுமா ?????
என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?""நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"...........................................
"என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க...""நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!".........................................
நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்...""அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க......................................................
படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.ஏன் என்னாச்சு..?அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.............................................
"என்னது உங்க பேர் "நல்ல காலமா?""ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க.
.....................
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்....................................................தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?ஆபீஸ்லியா வீட்டிலியா...?....................................ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்..................................................தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?ஏன்?டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்......................................................
தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு...!..
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !.....................................................................
இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?ஏனாம்?தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
...........................................................
உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.,................................................
.. ................................................தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.இந்நேரம் விழுந்திருக்குமே சார்?இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!..................................................
................................................................மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
"ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?""இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!".............................................................
.........................................................நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!பின்னவர் : எப்படி?முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..................................................................
வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?....................................................................நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க...""போகும் போது டாக்டர் ...?""வெறும் பாக்கெட்டோட போகலாம்!".....................................................................
"என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி...""அவ்வளவு அழகா?.""இல்ல. அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."
1.பாம்புக்கு கால் உண்டா? உண்டு, இல்லாட்டி அது பம்பு.
2.Initial ulla காது எது? K.காது (கேக்காது)
3.சிப்ஸ் வ்றுக்க உகந்த் தின்ம் எது? ப்ரை டே
4.ஆமைக்கு அலர்ஜி வ்ந்தால் என்ன சொல்லுவோம்? ஒவ்வாமை.
5.அமீனா வந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்ற் பழ்மொழிக்கு அர்த்தம் என்ன?
வீட்டுக்கு அமீனா வ்ந்தால் எல்லா பொருட்களையும் எடுத்து சென்று விடுவான். அப்போது வீட்டில் உள்ளவ்ர்க்கு ஒன்றும் இல்லாமை அகிவிடும். அது போல் ஆமை இல்லத்திற்கு வந்தால் (இல்லம் + ஆமை ) இல்லாமை ஆகிவிடும்.
No comments:
Post a Comment