புக்கி : டைரக்டர் சார்.. . இதுல பத்தாயிரம் ரூபா இருக்கு.. . இதை எடுத்துக்கிட்டு, உங்க மெகா சீரியல்ல வர்ற தீபிகா காரெக்டர், ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கதையை அமைச்சுடுங்க.
டைரக்டர் : ஏங்க அப்படி ?
புக்கி : கிரிக்கெட்ல மாட்ச் ஃபிக்ஸிங் மாதிரி சீரியல்ல கதை ஃபிக்ஸிங் ஆரம்பிச்சிருக்கோம்.........
நோயா ளி: இன்று விடிகாலை கனவுல எமன் என்னை வா கூப்படறாரு? என் இதயம் லப்டப் அடிக்காமா டெத்,டெத்னு காதுல கேக்குது? நீங்க தான் காப்பாத்தனும்!
டாக்டர்: எங்கனவுலயும் அவர் வந்து எடுத்துடுனு சொன்னாரு? அது நீதான் இப்ப தெரியுது!
நோயாளி:.....???????
..................................................................................
?"என்னங்க, என்னோட சமயலை பற்றி உங்க ஆஃபீஸ்லே இருக்கறவங்க என்ன சொல்லுவாங்க?"....
மனைவி : "சமையல் சரியில்லைனு டெய்லி திட்றீங்கள்ள நான் இராஜினாமா பன்னிடறேன் நாளையிலிருந்து நீங்க சமைங்க"
அட அதுக்கில்ல தம்பி, வாங்கினா எப்பவாச்சும் வெடிக்கும் , வாங்கலன்னு தினம் என் பொண்டாட்டி வெடிச்சுக்கிட்டிருக்கா!, இதை விட அது எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணிச்சி, அதான்..!!!
:-)
என் நண்பன் ஒருத்தன் என் கிட்ட நான் விரைவில் ஃபாதர் ஆகப்போறேன்னு சொன்னான். நானும் " கங்கிராஜூலேஷன்ஸ்!! ஆனா என்னை உன் கல்யானத்திற்கு கூப்பிடாம விட்டுட்டியே"ன்னு கேட்டேன். உடனே படு டென்ஷன் ஆகிட்டான்!
இதுல டென்ஷன் ஆகிறதுக்கு என்ன இருக்கு..?
ஏன்னா அவன் ஃபாதர் ஆகப்போறது அவங்க ஊர் சர்ச்லயாம்.!
????????????
.........................................................
பேரன் : தாத்தா ஏன் இப்படி உங்களுக்கு அதிகமா மூச்சிரைக்குது..?
தாத்தா : என்ன பண்றது சுகரும் , பிரஷரும் ரொம்ப அதிகம் ஆயிடுச்சு அதான்..!
பேரன் : அப்படின்னா, நம்ம வீட்டு நாய்க்கு உங்களை விட சுகரும் பிரஷரும் அதிகமா தாத்தா ..!
தாத்தா : ?????????
...............................................................
நம்ம தலைவர் தண்ணி அடிச்சிட்டு புட்பால் மேட்ச் பார்க்க வந்திருக்காரே ஏன்..?
சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம், என்ன ஒற்றுமை...?
Dutyla கால் மேல கால் போட்டு urkandhu velai parthathanala முதலாளி வேலைய விட்டு தூக்கிட்டார்!
ஏன் , டெலிபோன் பில் எக்கச்சக்கமா வந்துருச்சா?
அட அது இல்லீங்க. முதலாளிய கூட்டிகிட்டு கார்ல போகும் போது கால்மேல கால் போட்டு வண்டி ஓட்டினதால நேரத்துக்கு ப்ரேக் போட முடியாம ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு அதான்..!
மாப்பிள்ளை "ரேடியோ ஜாக்கி"யா வேலை பார்க்கிறார்..!
இருக்கட்டுமே..! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...?
வாய் மூடாம தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கிறவர், கல்யானத்திற்கப்புறம் வாயே திறக்க முடியாதோன்னு பயந்து தான் கல்யாணம் வேணாம்கிறாராம்.
நீங்க எழுதி கொடுத்தது ஒரு நாள் ஒரு வேளைக்கே பத்தாது டாக்டர்.அப்படின்னா இன்னும் கொஞ்சம் பெரிய பேப்பர்ல எழுதி கொடுங்க..!
,,,,,,,,,,,,,,,,,,,,
டாக்டர் என் உடம்பு துரும்பா இளைக்கிறதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .....!
தினம் காலையிலயும் மாலையிலயும் நல்லா எக்ஸர்சைஸ் பண்ணனும் .....!
அய்யய்யோ அதெல்லாம் என்னால முடியாது டாக்டர் ! 10 நிமிஷத்தில முடியற மாதிரி ஒண்ணு சொல்லுங்களேன் ...
சிம்பிளா ஒரு நிமிஷத்தில முடியிற மாதிரி ஒரு எக்ஸர்சைஸ் இருக்கு ....!
வெரி குட் சொல்லுங்க டாக்டர் எப்படி ?
தலையை மட்டும் வலது பக்கமும் இடது பக்கமும் 'வேண்டாம்' என்கிற மாதிரி அசைக்கணும் !
wow...அதை நான் எப்போ ellam பண்ணனும் டாக்டர் ?
: எப்ப எல்லாம் யார் எல்லாம் உங்களை சாப்பிட கூப்பிடறாங்களோ ... அப்ப மட்டும் பண்ணினா போதும் !
டைரக்டர் : ஏங்க அப்படி ?
புக்கி : கிரிக்கெட்ல மாட்ச் ஃபிக்ஸிங் மாதிரி சீரியல்ல கதை ஃபிக்ஸிங் ஆரம்பிச்சிருக்கோம்.........
நோயா
டாக்டர்: எங்கனவுலயும் அவர் வந்து எடுத்துடுனு சொன்னாரு? அது நீதான் இப்ப தெரியுது!
நோயாளி:.....???????
..................................................................................
?"என்னங்க, என்னோட சமயலை பற்றி உங்க ஆஃபீஸ்லே இருக்கறவங்க என்ன சொல்லுவாங்க?"....
"எனக்கு 'சகிப்பு' தன்மை அதிகம்னு சொல்லறாங்க!"....
கடுப்பான மனைவி: "உங்களுக்கு 'கொழுப்பு" தன்மை தான் அதிகம்!"....
......................................................................

"இன்ஸ்பெக்டர் சார், என் பொண்டாட்டியே காணோம்...'தொலைச்சு' வச்சவன் நான் !"...
"இல்லையா, 'குடுத்து' வச்வன்யா நீ !"....
"இல்லையா, 'குடுத்து' வச்வன்யா நீ !"....
,,,,,,,,,
நல்ல குண்டான ஒரு லேடி மெதுவாக பல் டாக்டர் காட்டிய நாற்காலியில் அமர்ந்தாள். அவளைப் பரிசோதிக்க டாக்டர் வாயை ஆ என திறக்கச் சொன்னார். அவளும் வாயைத் திறந்தாள்.
உடனே, "மை காட், எவ்வளவு பெரிய வாய் ... மை காட், எவ்வளவு பெரிய வாய்!" என்று டாக்டர் சொல்ல, அந்த லேடிக்கு கோபம் பத்திக்கொண்டு வந்தது.
"டாக்டர், என் வாய் பெரிசுதான் ... அதற்காக ரெண்டு வாட்டி அதை சொல்லிக் காமிக்கணுமா?" என்று கேட்டாள் ஆத்திரத்துடன்.
அந்த டாக்டர் நிதானமாக பதில் சொன்னார். "ஒரு வாட்டிதாம்மா சொன்னேன். நீங்க ரெண்டாவதா கேட்டது உங்க வாயிலிருந்து வந்த எதிரொலி!"
.............................................................
ரோஷிணி - அப்பா, இப்ப ஒரு பூச்சி, ஈ மாதிரி இருக்கு, ஆனா, மேல எல்லாம் பல பலன்னு கிரீன் கலர்ல இருக்கு, ஒரு இடத்தில இல்லாம, சிடுக் சிடுக்குன்னு மாறி மாறி பறந்துகிட்டு இருக்கு...என்ன பூச்சிப்பா அது..? கடைசில குப்ப மேல போய் உக்காந்திடுச்சி......?!!!!

ரோஷிணியோட அம்மா : அது உங்கப்பா கூட படிச்சதுடா செல்லம்.....!!!
நான் கேட்டேனா, நான் கேட்டேனா.....எப்ப ஞாயிற்றுகிழமை வரும்னு காத்திருப்பாங்களா....?!!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
"என்னப்பா சர்வர் சாம்பார் மெது 'வடை' லே, மது 'வாடை' வருது ?.."
"அது, எங்க "சரக்கு" மாஸ்டர் செய்த சாம்பார் வடை..சார்...அதனாலேதான்!!..."
"மாப்பிளை க்கு அவங்க அப்பா மேல ரொம்ப பாசம்"...
"அதுக்காக, வரதட்சிணை ஆக, அவங்க அப்பாவுக்கும் பைக் கேட்கிறது ரொம்ப ஓவர் ..!!".
............................................................................

கணவன் : "உன் தங்கச்சி வீட்ல சும்மா தானே இருக்கு வந்து சமைக்க சொல்லு"
"இராஜினாமா வாபஸ்"
.............................................................................................
"என்ன அந்த நடத்துனர் இவ்வளவு சின்னதா விசில் அடிக்கிறார்?..."
"இதுக்கு முன்னாடி 'மினி பஸ்லே' நடத்துனர் ஆக வேலை செய்தவராம் !!.."
"கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?.."
"நான் சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க....சும்மா, தமாசு செய்யாதீங்க மை லார்ட்!".........................
அருள் நிதி : அண்ணே, லாரி பின்னாடி போறதும் பொண்ணு பின்னாடி போறதும், இரண்டும் ஒண்ணு தான்ணே..!
மஹாராஜன் : தம்பி, எதை வெச்சு இப்படி அழுத்தமா சொல்றீங்க..?
அருள் : இரண்டுமே கடைசியில நம்ம முகத்துல கரியை பூசிடும்ண்ணே..!
மஹாராஜன் : ? ? ? ? ? ? ? ? ?

,,,,,,,,,,,,,,,,,
கேஸ் அடுப்பு வாங்கினா வெடிச்சு சிதறும்னு பயந்து போய் இவ்வளவு நாளா வாங்காம இருந்தீங்க. இப்ப திடீர்னு வாங்கி இருக்கீங்க ! பயம் போய்டுச்சா..?
கேஸ் அடுப்பு வாங்கினா வெடிச்சு சிதறும்னு பயந்து போய் இவ்வளவு நாளா வாங்காம இருந்தீங்க. இப்ப திடீர்னு வாங்கி இருக்கீங்க ! பயம் போய்டுச்சா..?
அட அதுக்கில்ல தம்பி, வாங்கினா எப்பவாச்சும் வெடிக்கும் , வாங்கலன்னு தினம் என் பொண்டாட்டி வெடிச்சுக்கிட்டிருக்கா!, இதை விட அது எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணிச்சி, அதான்..!!!
:-)
..............................
என் நண்பன் ஒருத்தன் என் கிட்ட நான் விரைவில் ஃபாதர் ஆகப்போறேன்னு சொன்னான். நானும் " கங்கிராஜூலேஷன்ஸ்!! ஆனா என்னை உன் கல்யானத்திற்கு கூப்பிடாம விட்டுட்டியே"ன்னு கேட்டேன். உடனே படு டென்ஷன் ஆகிட்டான்!
இதுல டென்ஷன் ஆகிறதுக்கு என்ன இருக்கு..?
ஏன்னா அவன் ஃபாதர் ஆகப்போறது அவங்க ஊர் சர்ச்லயாம்.!
????????????
.........................................................
பேரன் : தாத்தா ஏன் இப்படி உங்களுக்கு அதிகமா மூச்சிரைக்குது..?
தாத்தா : என்ன பண்றது சுகரும் , பிரஷரும் ரொம்ப அதிகம் ஆயிடுச்சு அதான்..!
பேரன் : அப்படின்னா, நம்ம வீட்டு நாய்க்கு உங்களை விட சுகரும் பிரஷரும் அதிகமா தாத்தா ..!
தாத்தா : ?????????
...............................................................
நம்ம தலைவர் தண்ணி அடிச்சிட்டு புட்பால் மேட்ச் பார்க்க வந்திருக்காரே ஏன்..?
அவர் குவார்ட்டர் ஃபைனல்ங்கிரதை தப்பா புரிஞ்சுக்கிட்டாராம்!
............................................................

அதையும் நீங்களே சொல்லுங்க..
சிங்கம் அண்ணன் சூர்யா நடிச்சது., சிறுத்தை தம்பி கார்த்தி நடிச்சது.
ஒற்றுமை - ரெண்டுமே சூப்பர் ஹிட்!
.....................................................................
நண்பர் ஒருத்தர் கைல காசில்லாம ஓட்டல் ல சாப்பிட போனார். சாப்பிட்டு முடிச்சு கல்லாவில வந்து " என் கிட்ட காசில்ல நான் வேணா மாவாட்டுறேன்னு சொன்னார். உடனே கடை முதலாளி, " இங்க மாவாட்ட கிரைண்டர் உண்டு, ஸ்விட்ச் போட்டா தானே ஆடும்ன்னு சொன்னார். அத்ற்கு நண்பர் என்ன பதில் சொல்லி இருப்பார்?
பாவம் , என்ன சொன்னார்..?
அப்போ நன் வேணா ஸ்விட்ச் போடறேன்னாராம்!
............................................................................
என் நண்பர் ஒருத்தர் மாப்பிள்ளை ஃபெடெரல் பேங்க் ல வேலை பாக்குறதா நம்பி பொன்னை கட்டிக்கொடுத்து ஏமாந்து போய்ட்டார்..!
ஏன் என்னாச்சு..?
விசாரிச்சப்போ தரகர் மாப்பிள்ளை "FB" ல இருக்காருன்னு சொன்னது FEDERAL BANK ல இல்லையாம் FACEBOOK ஆம்
சிங்கம் அண்ணன் சூர்யா நடிச்சது., சிறுத்தை தம்பி கார்த்தி நடிச்சது.
ஒற்றுமை - ரெண்டுமே சூப்பர் ஹிட்!
.....................................................................
நண்பர் ஒருத்தர் கைல காசில்லாம ஓட்டல் ல சாப்பிட போனார். சாப்பிட்டு முடிச்சு கல்லாவில வந்து " என் கிட்ட காசில்ல நான் வேணா மாவாட்டுறேன்னு சொன்னார். உடனே கடை முதலாளி, " இங்க மாவாட்ட கிரைண்டர் உண்டு, ஸ்விட்ச் போட்டா தானே ஆடும்ன்னு சொன்னார். அத்ற்கு நண்பர் என்ன பதில் சொல்லி இருப்பார்?
பாவம் , என்ன சொன்னார்..?
அப்போ நன் வேணா ஸ்விட்ச் போடறேன்னாராம்!
............................................................................
என் நண்பர் ஒருத்தர் மாப்பிள்ளை ஃபெடெரல் பேங்க் ல வேலை பாக்குறதா நம்பி பொன்னை கட்டிக்கொடுத்து ஏமாந்து போய்ட்டார்..!
ஏன் என்னாச்சு..?
விசாரிச்சப்போ தரகர் மாப்பிள்ளை "FB" ல இருக்காருன்னு சொன்னது FEDERAL BANK ல இல்லையாம் FACEBOOK ஆம்
,,,,,,,,,,,,,,,,,,,,
ஏன் , டெலிபோன் பில் எக்கச்சக்கமா வந்துருச்சா?
அட அது இல்லீங்க. முதலாளிய கூட்டிகிட்டு கார்ல போகும் போது கால்மேல கால் போட்டு வண்டி ஓட்டினதால நேரத்துக்கு ப்ரேக் போட முடியாம ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு அதான்..!
? ? ? ? ? ? ? ? ? ?
,,,,,,,,,,,,,,,
டாக்டர் : வாங்கம்மா.. உட்காருங்க, உடம்புக்கு என்ன பண்ணுது..?

டாக்டர் எனக்கு ஒரே கூச்சமா இருக்கு..!
நோ நோ.. டாக்டர் கிட்ட எதையும் மறைக்க கூடாது ! வெட்கப்படாம சொல்லுங்க. !
:அட நீங்க வேற டாகடர் எனக்கு ஒரே பல் கூச்சமா இருக்கு..!
????????????
( சமாளித்தபடி ) சரிம்மா அப்ப நீங்க பல் டாக்டர் கிட்டல்ல போகணும்.
நான் யாரையும் பிரிச்சு பாக்குறது இல்ல டாக்டர்..

டாக்டர் : ????????????)
,,,,,,,,,,,,,,,,,,,,
மாப்பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறார். வீடு வாசல்னு வசதியாத்தான் இருக்காருன்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் கல்யாணம் வேணாங்கிறார்...?
மாப்பிள்ளை கை நிறைய சம்பாதிக்கிறார். வீடு வாசல்னு வசதியாத்தான் இருக்காருன்னு சொல்றீங்க. அப்புறம் ஏன் கல்யாணம் வேணாங்கிறார்...?
மாப்பிள்ளை "ரேடியோ ஜாக்கி"யா வேலை பார்க்கிறார்..!
இருக்கட்டுமே..! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...?
வாய் மூடாம தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கிறவர், கல்யானத்திற்கப்புறம் வாயே திறக்க முடியாதோன்னு பயந்து தான் கல்யாணம் வேணாம்கிறாராம்.
சங்கர் : ???????????)
,,,,,,,,,,,,,,,,,,,,,,
Dr.நான் எழுதிக்கொடுத்ததை 3 வேளைக்கு 3 நாள் தொடர்ந்து சாப்பிட்டீங்கன்னா, உங்க வியாதி சீக்கிரமே குணமாயிடும்...!!!
Dr.நான் எழுதிக்கொடுத்ததை 3 வேளைக்கு 3 நாள் தொடர்ந்து சாப்பிட்டீங்கன்னா, உங்க வியாதி சீக்கிரமே குணமாயிடும்...!!!
நீங்க எழுதி கொடுத்தது ஒரு நாள் ஒரு வேளைக்கே பத்தாது டாக்டர்.அப்படின்னா இன்னும் கொஞ்சம் பெரிய பேப்பர்ல எழுதி கொடுங்க..!
Dr.? ? ? ? ? ? ? ?)
,,,,,,,,,,,,,,,
நடிகை : (பதட்டத்துடன் ) சார் எங்க வீட்டுக்காரை காணோம்.....

இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணோம் மேடம்...?
நடிகை : இன்னைக்கு காலையில இருந்து தான் சார்!
இன்ஸ்பெக்டர் : (நக்கலாக ) சாதாரணமா வீட்டுக்காரரை காணோம்னா 3 மாசம் கழிச்சுத்தானே புகார் குடுப்பீங்க....?
நடிகை : என் வீட்டுக்காரர் காணாமப்போய் 3 வருஷமாச்சு. நான் இப்ப என் வீட்ல நிறுத்தி இருந்த காரை காணோம்னு புகார் கொடுக்க வந்திருக்கேன்!

Inspector:-? ? ? ? ? ? ? ? ?)
டாக்டர் என் உடம்பு துரும்பா இளைக்கிறதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் .....!
தினம் காலையிலயும் மாலையிலயும் நல்லா எக்ஸர்சைஸ் பண்ணனும் .....!
அய்யய்யோ அதெல்லாம் என்னால முடியாது டாக்டர் ! 10 நிமிஷத்தில முடியற மாதிரி ஒண்ணு சொல்லுங்களேன் ...
சிம்பிளா ஒரு நிமிஷத்தில முடியிற மாதிரி ஒரு எக்ஸர்சைஸ் இருக்கு ....!
வெரி குட் சொல்லுங்க டாக்டர் எப்படி ?
தலையை மட்டும் வலது பக்கமும் இடது பக்கமும் 'வேண்டாம்' என்கிற மாதிரி அசைக்கணும் !
wow...அதை நான் எப்போ ellam பண்ணனும் டாக்டர் ?
: எப்ப எல்லாம் யார் எல்லாம் உங்களை சாப்பிட கூப்பிடறாங்களோ ... அப்ப மட்டும் பண்ணினா போதும் !
? ? ? ? ? ? ? ? ?)
,
No comments:
Post a Comment