Saturday, May 10, 2014

கடன் சுமை நீங்க வேண்டுமா?


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை
நம்பிக்கையோடு துதியுங்கள்

கடன் இருந்தால் நீங்கிவிடும்.
கடனில்லாமல் வாழ்க்கை நடத்தலாம்
ஆபத்துகள் விலகும்.
பாப க்ரஹங்களினால்
துன்பம் ஏற்படாது
மனதில் பயம் நீங்கும்.

முடிவில்  சத்யம் என்ற
ஞானமும் சித்திக்கும்.
முக்தியும் கிடைக்கும்.


இது சத்தியம். 

மிக எளிமையான ஸ்தோத்ரம்
எத்தனை முறை
வேண்டுமானாலும் சொல்லலாம்.

ருண விமோசன ஸ்தோத்ரம் 

தேவதா கார்ய சித்யர்த்தம்
சபாஸ் ஸ்தம்ப சமுத்பவம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ரிணமுக்தயே

 லக்ஷ்ம்யாலிந்கித  வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ரிண முக்தயே

ஆந்த்ரமாலாதரம்
சங்க  சக்ராப்யுததாரினம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ருண முக்தயே

ஸ்மரணாத் சர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
 நமாமி ரிண முக்தயே 


சிம்ஹநாதென மஹதா
திக்தந்தி  பயநாசனம் 
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
 நமாமி ரிண முக்தயே

ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேசவர விதாரிணம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ரிண முக்தயே

க்ரூர க்ரஹை  பீடிதானாம்
பக்தானாம்  அபயப்ப்ரதம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ரிண முக்தயே

வேத வேதாந்த யக்னேசம்
பிரம்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருசிம்மம்  மகாவீரம்
நமாமி ரிண முக்தயே

ய  இதம் படதே நித்யம்
ருண  மோசன சம்ஜிதம்
அன்றிநி ஜாயதே
சத்யோ தனம் சீக்ரமாப்னுயாத்

ஸ்தோத்திரத்தை கேட்க இணைப்பு கீழே. 

No comments:

Post a Comment