கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெள்ளை சீனி கரும்பு சாறில் உள்ள சத்துகளை போன்று இதிலில்லை.
அதிகமாக உட்கொள்ளும் சீனியால் உடலில் சீரான இயக்கத்தில் தடுமாறம் ஏற்படுத்துகிறது.
குறிப்பா சீனி எப்படி தயார் செய்கிறார்கள் தெரிந்தால் அது பக்கமே போக மாட்டீர்கள்.
இந்த வெள்ளை சீனியை தயார் செய்ய என்ன என்ன ரசாயன பொருள்கள் தேவைபடுகிறது என்று பார்ப்போம்.
கரும்புலிருந்து பிழியப்படும் நிலையில் பிலிச்சின்ஹ் பவுடர் அல்லது க்ளோரின் எனப்படும் கெமிக்கலை ப்புளுய்டு பாக்டிரியா கண்ரோலாக பயன் படுத்துகிறார்கள் .
பிழிந்த சாறு அறுபது முதல் எழுபது
செண்டிகிரட் பாச்போறிக் ஆசிட் லிட்டருக்கு
இருநூறு மில்லி கலந்து சூடு படுத்த
படுகிறது.
இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன் படுத்தபடுகிறது.
சுண்ணாம்பு ஜீரா இரண்டு சதவிதமாக சேர்த்து சல்பர் டைட் ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
நூத்திஇருபது செண்டிகிரடில் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல வைட்டமினை இழக்கிறது
செயற்கை சுண்ணாம்பு சத்து அதிகமாகிறது
அடுத்து பாளி எக்ரோ லைட் சேர்த்து தெளிகலனில் மண் சக்கை போன்றவைகளை பிரித்தெடுத்து தெளிவான சாரை தருகிறது
அடுத்து சுடுகலனில் காஸ்ட்ரிக் சோடா ..வாசிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜூஸ் தருகிறது
மற்படியும் சல்பைட் ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிந்த நிலைக்குசீனியாக வருகிறது
சல்பைட் ஆக்ஸை நச்சு சீனியில் கலக்கிறது இப்படி தாயாரன் சீனியில் எஞ்சி நிற்பது கார்பன் எனும் கரியே தயாரான நாளிலிருந்து ஆறுமாசத்துக்கு அதிகமாக சீனி உட்கொள்ள கூடாது
ஏனென்றால் அதில் உள்ள சல்பைட் ஆக்சைட் எனும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியமுள்ள நச்சாக மாறுகிறது
சீனி செயற்கை ரசாயனம் அதில் உள்ள வைட்டமின் தாதுப்பொருள் புரதம் செரிபொருள் இதர சத்துகள் அளிக்க படுகின்றன
ஹெராயின் போதை பொருள் போன்று செனி
தயார் செய்யபடுகிறது.
சீனி தயாரிப்பும் ஹெராயின் தயாரிப் பும் ஒரே
முறைதான்.
சீனி மதுவுக்கு ஒப்பானது
ஒரே ஒரு பொருளை தவிர்த்து மற்ற எல்லா
பொருளும் தயாரிப்பு ஒன்றுதான்.
சீனி ஹெராயின் போதை பொருள்
ரெண்டுமே விஷம்தான்.
டாக்டர் டேவிட் ரூபன் என்ற ஊட்ட சத்து
நிபுணர் சீனியை பற்றி இவ்வாறு கூறுகிறார்.
சீனியின் உண்மை பெயர் சுக்ரோஸ்
இதில் பனிரெண்டு கார்பன் அணு இருபத்தி
ரெண்டு ஹைட்ரஜன் அணு ஒன்று ஆக்சிசன்
அணு உள்ளது , இதனை தவிர்த்து வேற
எதுவும் சீனியில் கிடையாது.
c12h22011கொகைனின் ரசாயன மூலக்கூறு
c17h21no4ரெண்டுக்கும் அவ்வளவு வேறுபாடு
கிடையாது
இதில் நைராஜன் அணு மட்டும் இல்லை
என்பதே சிறிய வேறுபாடு.
சீனியால் உண்டாகும் பக்க விளைவுகள் ..
ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கிறது
உடல் கட்டுபாட்டை இழத்தல்
நீரிழிவு நோய் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல்
விரைவில் முதுமை தோற்றம் உடல் பருமன்
ஏற்படுத்தும்
மூட்டு வலி ஆஸ்துமா
போன்றவை தலை வலி ஒற்றை தலைவலி
மன அழுத்தம் ஏற்படுதல் மதுவை போன்று
அடிமைபடுத்துதல் பல் ஈறு நோய்கள்
கழிவை வெளியேற்றும் பார்வை
கோளாறுகள்
இன்னும் இன்னும் பல வியாதிகள்.
குறிப்பு
உங்கள் சட்டை கலரில் அழுக்கு
போகவில்லை என்றால் சீனியை கொஞ்சம்
தேய்த்து எடுங்கள் அழுக்கு போகும்.
அழுக்கெடுக்கும் ரசாயனத்தை நாம் அள்ளி
அள்ளி சாப்பிடுகிறோம்.
அதனால் நம் நாட்டுச்சக்கரை
வெள்ளம் பனை வெள்ளம் பனங்கற்கண்டு
இவைகளை சீனிக்கு பதில் உபயோகித்தால்
நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் ...
No comments:
Post a Comment