டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
.................................................
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!......
...................................................
ஒரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
சர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it. சர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...
............................................................................
ஒருவன்: டேய்! ஏன்டா பேணை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்:எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
...............................................
ஒருவன் : திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
போலீஸ் :அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
...........................................
உமா: ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் `குட்நைட்'ன்னு சொல்லிட்டுப் போறாரே?...எதுக்கு?
ரமா: அங்க போய் தூங்கத்தானே போறார்.
................................................................
மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
சுமதி: ஏன்?..
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.
.....................................................
சாமி : உங்க சிஷ்யனை ஏன் துரத்திட்டீங்க?...''
சாமியார் : பெண் பக்தர்களை வசியப்படுத்துவதில் என்னையே மிஞ்சிட்டான். அதான்''.
..........................................................................
நண்பர்-1: என் பையனுக்கு `செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு!
நண்பர்-2: ஏன்,என்னாச்சு?
நண்பர்-1: எந்த நேரமும் அவளையே `சுத்திச் சுத்தி' வர்றான்.
.................................................................
பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...
மாணவர்கள்: ஏன் பெருசு?...பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் `டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...
................................
பேச்சுக்கள் பலவிதம்
1.கிரிக்கட் போலர் ஒவரா பேசுவார்
2. வக்கீல் மெய் மறந்து பேசுவார்
3. ஃபாஸ்ட் ஃபுட் ஒனர் காரசாரமாய் பேசுவார்
4. ரவுடி அடிச்சு பேசுவான்
5. பூக்காரி அளந்து பேசுவாள்
6. டிரைவர் நிறுத்தாம பேசுவார்
7 கண்டக்டர் நிறுத்தி நிறுத்தி பேசுவார்
8 சர்வர் சூப்பரா பேசுவார்
9.டயட்டிஷன் உப்புசப்பு இல்லாம பேசுவார்
10. புரபசர் தூக்கத்தில் பேசுவார்.
......................
ஷபீர், சரவணன் -- இருவரும் நண்பர்கள். இருவரும் கிராமத்தில் இருந்து பட்டணத்துக்குச் சென்று ஊர் சுற்றிப்பார்க்க போனார்கள்.
ஒரு பிட்சா கார்னர் - கடைக்கு சென்று பிட்சா ஆர்டர் செய்தனர். சில நிமிடங்களில் பிட்சா - தயாராக அவர்களின் மேசைக்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் ஒரு பிட்சாவானது அளவில் மிகப்பெரியதாகவும், மற்றது - சற்றே சிறியதாகவும் தயாரிக்கப்பட்டு இருந்தது.
ஷபீரானவர் - பெரியதாக இருந்த பிட்சாவை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். இதைக்கண்ட சரவணனுக்கு கோபம் தலைக்கேறியது.
"'ஏனப்பா இப்படி இருக்கிறாய்?. கெட்ட குணம் கொண்டவனாக இருக்கிறாயே? நீ சிறிய பீஸை உனக்கு வைத்துக்கொண்டு - எனக்கு பெரிய பீஸைக்கொடுத்து உதவி இருக்கலாமே. அடுத்தவருக்கு உதவும் குணம் உமக்கில்லையா?" - என்றார்.
உடனே ஷபீர் உரைத்தார் - "அன்பரே!.. நீர் என்னுடைய இடத்திலே இருந்தால், எந்த பீஸை உண்டிருப்பாய்?".
சரவணன் சொன்னார் -"உன் இடத்திலே - உன் நிலைமையிலே நான் இருந்தால் - கண்டிப்பாக - உண்மையாக - நான் சிறிய பிட்சாவைத்தான் உண்டிருப்பேன்".
ஷபீர் இப்படிச் சொன்னார் - "நல்லது. ஏன் கவலைப்படுகிறாய்?. உனக்கு விருப்பமோ சிறிய பிட்சாதான். அதைத்தான் இப்போ தந்து இருக்கிறேன். கவலையின்றிச் சாப்பிடு".
ஒரு ஜப்பானிய நூலில் இருந்து மொழியும் , பெயர்களும் மாற்றப்பட்டது.

..................................
.பிசினஸ் தந்திரம்
.
இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான். ஒரு திருப்பத்தில் எதிர் பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது. முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன. இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான், ''ஐயோ, என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன செய்வேன்?'' அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது. எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.
அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், ''தம்பி, ஏன் அழுகிறாய்? உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பதுதானே உன் வருத்தம்?'' என்று கேட்க இளைஞனும் ஆம் என்றான். உடனே அப்பெரியவர் தன் துண்டை எடுத்தார்.'' இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,'' என்று சொல்லியபடியே அதில் தன் பையிலிருந்து எடுத்து ஒரு பத்து ரூபாய் நோட்டைப் போட்டார்.
பின் அந்தத் துண்டுடன் அந்தக் கூட்டத்தை சுற்றி வந்தார். எல்லோரும் அதில் காசு போட்டார்கள். எல்லோர் முன்னிலையிலும் பணத்தை எண்ணினார். அதை அப்படியே இளைஞனிடம் கொடுத்துவிட்டு,'' இனியாவது கவனமாக நடந்துகொள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
கூட்டத்திலிருந்த அனைவரும் அவரை பரோபகாரி என்று வாழ்த்தினர்.
கூட்டம் கலைந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இளைஞனிடம்,'' அவர் மட்டும் வரவில்லையென்றால் உன் கதி என்ன ஆகி இருக்கும்? என்ன நல்ல குணம் அவருக்கு? அவரை உனக்கு முன்னரே தெரியுமா?'' என்று கேட்டார்.
அந்த இளைஞன் சொன்னான், ''அவர்தாங்க என் முதலாளி. இந்த முட்டைகளை ஏற்றி அனுப்பியவர்.''
.......................................
நானும் Sheltons Sheltonம் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனோம். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனோம்.
அங்கு நிறைய மீன் கிடைத்தது. நான் சொன்னேன் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். ஷெல்டனும் சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் நான் உடனே ஒரு சந்தேகத்தை கிளப்பினேன். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"என்றான்.
கொஞ்ச நேரம் யோசித்த ஷெல்டன் சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்சநேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட என்னிடம் பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டுவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
?
கார்த்தி அலுவலகத்தில் சீரியஸாக டீபக்கிங் செய்து கொண்டிருந்தான்.. ரமேஷ் அவன் ரூம்மேட் சுத்த சைவம் என்பதால் மதியம் வீட்டிற்குப் போய்தான் சாப்பிடுவான்,,
கார்த்தி, வர்ரியா வீட்டிற்குப் போய் சாப்டுட்டு வரலாம்?
இல்லைடா.. இங்கயே எதாவது பர்கர் பிட்ஸா சாப்டுக்கறேன்.. கொஞ்சம் அர்ஜண்ட்..
சரி சரி நான் போயிட்டு வர்ரேன்..
வீட்டிற்குப் போன ரமேஷ், ஃபிரிட்ஜ்ல இருந்து சாம்பார் எடுத்து சூடு செய்து, எலக்ட்ரிக் குக்கரில் இருந்த சாதத்தைப் போட்டு சாப்பிட்டான்..
சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு பாத்திரமெல்லாம் கழுவி விட்டு,,, கிளம்பத் தயாரானான்..
இயற்கை அழைத்தது..
பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே போக...
அங்கே அந்த சிவப்பு வண்ணக் கார் நின்று கொண்டிருந்தது!!!
ரமேஷூக்கு ஒண்ணும் புரியலை.. உடனே ஓடி வந்து கார்த்திக்குப் ஃபோன் பண்ணினான்..
கார்த்தி நான் ரமேஷ் பேசறேன்...
சொல்லுடா என்ன ஆச்சு? ஏன் பதட்டமா இருக்க...?
நம்ம பெட்ரூம்ல ஒரு கார் நிக்குதடா!!!
கார்த்தியால் நம்ப முடியவில்லை..
என்னடா உளர்றே?
இல்லைடா உண்மையைத்தான் சொல்றேன்.. செவப்புக் கலர் பழைய நிஸான் செண்ட்ரா!!!
டேய் உளராதடா! அதெப்படி பூட்டி இருக்கிற வீட்டு பெட்ரூமுக்குள்ள கார் வரும்?
அதாண்டா எனக்கும் புரியலை பயமாயிருக்கு,,,
இரு இரு உடனே வர்ரேன்..
கார்த்தி கிளம்பி வர இன்னொரு ரூம்மேட் பாலுவும் வந்து சேர்ந்தான்..
சாத்திய பெட்ரூம் கதவை மீண்டும் திறக்க உள்ளே
சிவப்புக் காரும் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் இருந்தனர்...!!!
கார்த்தி கொஞ்சம் விவரமானவன் என்பதால் உள்ளெ போனான்..
போலீஸ் அவன் யாரென்று கேட்க, நான் இந்த வீட்டில் குடியிருப்பவன் இங்கே என்ன நடக்கிறதென்று கேட்டான்..
ஒரு வயதான பெண்மணி காரை உங்கள் பெட்ரூம் சுவரில் மோதிவிட்டார்.. சுவர் உடைந்து கார் உள்ளே வந்து விட்டது..
அவர் அவசரமாய் போலீஸ் உதவிக்கு அழைத்ததால் நாங்கள் வந்திருக்கிறோம்...
சம்பவம் நடந்த பொழுது எங்கிருந்தீர்கள்?
ச்xxxxxx கம்பெனியில் பணிச்ய்து கொண்டிருந்தேன்..
உங்களுக்கு தகவல் எப்படிக் கிடைத்தது...
வீட்டிற்குச் சாப்பிட வந்தபோது தெரிந்தது..
சரி இங்கிருக்கும் பொருட்களை ஹாலுக்கு மாற்றி விடுங்கள்.. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து மதிப்பீடு செய்யும் வரையில் ஒன்றும் செய்ய வேண்டாம்..
சரி..
இருந்த ஒற்றை பெட்ரூம் ஓட்டை பெட்ரூமாக சுவர் வைக்கும் வரை அந்த ரூமை உபயோகிக்க வில்லை..
இன்றும் நண்பர்கள் எங்கே போனாலும் பார்க்கிங் கிடைக்காவிட்டால் கார்த்தி உங்க பெட்ரூம்ல பார்க் பண்ணிக்கலாமான்னு கிண்டலாக் கேட்பார்கள்..
நீதி : இதிலென்ன நீதின்னு கேட்பது புரியுது ஆனாலும் இருக்குங்க...
உங்க பெட்ரூம் ரோடுப்பக்கமா இருந்தா அங்கப் படுக்காதீங்க..
யாருக்குத் தெரியும் எந்தப் பாட்டி பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சிகிட்டிருக்கோ!!!

ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற ஏளனத்துடன் சொன்னார்;

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார்.அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார்.அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது.எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு.ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார்.உயிருள்ள தன மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை.எனினும் தன நண்பரின் வாயடைக்க விரும்பினார்.அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர்,உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத்திறக்கவில்லை.

............................
......................
கார்த்தி அலுவலகத்தில் சீரியஸாக டீபக்கிங் செய்து கொண்டிருந்தான்.. ரமேஷ் அவன் ரூம்மேட் சுத்த சைவம் என்பதால் மதியம் வீட்டிற்குப் போய்தான் சாப்பிடுவான்,,
கார்த்தி, வர்ரியா வீட்டிற்குப் போய் சாப்டுட்டு வரலாம்?
இல்லைடா.. இங்கயே எதாவது பர்கர் பிட்ஸா சாப்டுக்கறேன்.. கொஞ்சம் அர்ஜண்ட்..
சரி சரி நான் போயிட்டு வர்ரேன்..
வீட்டிற்குப் போன ரமேஷ், ஃபிரிட்ஜ்ல இருந்து சாம்பார் எடுத்து சூடு செய்து, எலக்ட்ரிக் குக்கரில் இருந்த சாதத்தைப் போட்டு சாப்பிட்டான்..
சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு பாத்திரமெல்லாம் கழுவி விட்டு,,, கிளம்பத் தயாரானான்..
இயற்கை அழைத்தது..
பெட்ரூம் கதவைத் திறந்து உள்ளே போக...
அங்கே அந்த சிவப்பு வண்ணக் கார் நின்று கொண்டிருந்தது!!!
ரமேஷூக்கு ஒண்ணும் புரியலை.. உடனே ஓடி வந்து கார்த்திக்குப் ஃபோன் பண்ணினான்..
கார்த்தி நான் ரமேஷ் பேசறேன்...
சொல்லுடா என்ன ஆச்சு? ஏன் பதட்டமா இருக்க...?
நம்ம பெட்ரூம்ல ஒரு கார் நிக்குதடா!!!
கார்த்தியால் நம்ப முடியவில்லை..
என்னடா உளர்றே?
இல்லைடா உண்மையைத்தான் சொல்றேன்.. செவப்புக் கலர் பழைய நிஸான் செண்ட்ரா!!!
டேய் உளராதடா! அதெப்படி பூட்டி இருக்கிற வீட்டு பெட்ரூமுக்குள்ள கார் வரும்?
அதாண்டா எனக்கும் புரியலை பயமாயிருக்கு,,,
இரு இரு உடனே வர்ரேன்..
கார்த்தி கிளம்பி வர இன்னொரு ரூம்மேட் பாலுவும் வந்து சேர்ந்தான்..
சாத்திய பெட்ரூம் கதவை மீண்டும் திறக்க உள்ளே
சிவப்புக் காரும் இரண்டு மூன்று போலீஸ்காரர்களும் இருந்தனர்...!!!
கார்த்தி கொஞ்சம் விவரமானவன் என்பதால் உள்ளெ போனான்..
போலீஸ் அவன் யாரென்று கேட்க, நான் இந்த வீட்டில் குடியிருப்பவன் இங்கே என்ன நடக்கிறதென்று கேட்டான்..
ஒரு வயதான பெண்மணி காரை உங்கள் பெட்ரூம் சுவரில் மோதிவிட்டார்.. சுவர் உடைந்து கார் உள்ளே வந்து விட்டது..
அவர் அவசரமாய் போலீஸ் உதவிக்கு அழைத்ததால் நாங்கள் வந்திருக்கிறோம்...
சம்பவம் நடந்த பொழுது எங்கிருந்தீர்கள்?
ச்xxxxxx கம்பெனியில் பணிச்ய்து கொண்டிருந்தேன்..
உங்களுக்கு தகவல் எப்படிக் கிடைத்தது...
வீட்டிற்குச் சாப்பிட வந்தபோது தெரிந்தது..
சரி இங்கிருக்கும் பொருட்களை ஹாலுக்கு மாற்றி விடுங்கள்.. இன்சூரன்ஸ் அதிகாரிகள் வந்து மதிப்பீடு செய்யும் வரையில் ஒன்றும் செய்ய வேண்டாம்..
சரி..
இருந்த ஒற்றை பெட்ரூம் ஓட்டை பெட்ரூமாக சுவர் வைக்கும் வரை அந்த ரூமை உபயோகிக்க வில்லை..
இன்றும் நண்பர்கள் எங்கே போனாலும் பார்க்கிங் கிடைக்காவிட்டால் கார்த்தி உங்க பெட்ரூம்ல பார்க் பண்ணிக்கலாமான்னு கிண்டலாக் கேட்பார்கள்..
நீதி : இதிலென்ன நீதின்னு கேட்பது புரியுது ஆனாலும் இருக்குங்க...
உங்க பெட்ரூம் ரோடுப்பக்கமா இருந்தா அங்கப் படுக்காதீங்க..
யாருக்குத் தெரியும் எந்தப் பாட்டி பார்க்கிங் கிடைக்காம அலைஞ்சிகிட்டிருக்கோ!!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.
கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள்.
கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க
"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.
கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் . அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,மனைவி குசுகுசுன்னு சொன்னாள், "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளுனேன்..!".
........................................
நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில்.
”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான்.
நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…
சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.
“அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”
”சிறையிலே இருந்தேன்!”
”ஏன்?”
”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”
”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”
”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”
”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”
"அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல!”

.............................. ........நண்பேன்டா...
* ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.
* ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம்.
* ‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.
* ‘‘பங்காளி, வாடா சரக்கடிப்போம்’’னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா, அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.
* ‘‘மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்’’னு நண்பன் நம்ம போன வாங்குனா, நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.
* ‘‘பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.
* ‘‘மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு’’ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா, இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம்.
* ‘‘பரவாயில்ல மச்சான்... நான் வெளியவே நிக்கிறேன். நீ சொல்லிட்டு வா’’ன்னு நம்ம வீட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு நண்பன் சொன்னா, நம்ம வீட்டுல அவனுக்கு பூசை நடந்திருக்குன்னு அர்த்தம்.
* ‘‘அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு’’ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா, அந்தப் பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம்.
* ‘‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா, அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம்.
-- நோயாளி : இவ்வளவு கஷ்டமான ஆபரேஷனை சக்ஸஸ்புல்லா முடிச்சிட்டீங்க...ரொம்போ ரொம்போ நன்றி டாக்டர்..
டாக்டர்..: (அடக்கத்துடன்) எல்லாம் கடவுள் கிருபை சார்......நம்ம கையிலே என்ன இருக்கு....
நோயாளி: அப்ப ஆபரேஷன் பீஸ கோவில் உண்டியல்ல போட்டுடவா???
டாக்டர். : .....ஙே.....

.................
No comments:
Post a Comment