ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது.இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார்.உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான்.அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,''ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?''வீட்டின் உரிமையாளர் சொன்னார்,''அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா?இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார்.''
ஒரு அழகான பெண் ஜவுளிக் கடைக்கு வந்தாள்.ஒரு துணியைத் தேர்வு செய்து அதன் விலையைக் கேட்டாள்.கடையின் உரிமையாளர் சொன்னான்,''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை.''அந்தப் பெண்ணும் உடனே பத்து மீட்டர் துணி தரச் சொன்னாள்.அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாக பத்து மீட்டர் துணியை அளந்து கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னாள்,''இந்தத் துணிக்கான விலையை அதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்.''
அரசியல் ஊர்வலம் ஒன்று பெரிதாக சென்று கொண்டிருந்தது.கூட்டத்தில் ஒரு தொண்டனின் பணப்பை திருடு போய் விட்டது.உடனே அவன் தன தலைவரிடம் சென்று புகார் சொன்னான்.தலைவர் கேட்டார்,''உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?''அவனும் தன பக்கத்தில் ஊர்வலத்தில் வந்த ஒருவனைக் காட்டினான்.''நீ இங்கேயே இரு''என்று தொண்டனை அமைதிப் படுத்திவிட்டு கூட்டத்திற்குள் சென்ற தலைவர் சிறிது நேரத்தில் பணப்பையுடன் வந்தார்.தொண்டன் மிகுந்த மகிழ்ச்சியில்,''இது தான் எனது பணப்பை.நீங்கள் கேட்ட உடன் கொடுத்து விட்டானா?''என்று கேட்டான்.தலைவர் சொன்னார்,''சப்தம் போட்டுப் பேசாதே!நான் இந்தப் பணப்பையை எடுத்தது அவனுக்குத் தெரியாது.''
கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''கடன் வாங்கினவன் சொன்னான்,''இதென்ன பெரிய அவமானம்?இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
'டாக்டர்,எனக்கு கையெல்லாம் ரொம்பவே நடுங்குது.''
'நீங்கள் அதிகம் குடிப்பீர்களா?'
''என்னத்த சொல்ல,அதுதான் குடிக்குமுன் முக்கால் வாசி சிந்தி விடுகிறதே!''
...............................................
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது..
அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.
தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.
அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.
குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க
அப்பா எலி சொன்னது..
அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு...
.............................................................................................................
அரண்மனையில் ஒரு போட்டியை மன்னர் அறிவித்து இருக்கிறார்!
விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு பரிசு...
1000 வராகன் பொன்
10 கிராமங்கள்
தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது....
இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை. திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி தாங்கவில்லை.
ஆஹா! உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே...
சபாஷ்!
போட்டி முடிவிற்காக ஆவலுடன் காத்திருந்தார்.
அவனும் ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,
"பலே ! நீயே சுத்த வீரன். உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"
"இல்லை..."
"பின்னே... 10 கிராமங்களா?"
"ப்ச்! வேண்டாம்..."
"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"
"தேவை இல்லை..."
"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."
"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"
.........................................................................................................................................
செத்துப் போனவங்க 3 பேர் மேல் உலகத்துல சந்திச்சுக்கிட்டாங்க.. அப்ப ஒரு பேச்சு எழுந்தது.. சவப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டு குழிக்குள் இறக்கப்படும்போது துக்கத்துக்கு வந்தவங்க இறந்தவரைப் பற்றி என்ன பேசி இருந்தாங்கன்னா சந்தோஷப்பட்டிருப்பீங்கன்னு....
1 வது நபர் சொன்னார்... " நல்ல குடும்பத் தலைவன்.. அனைவரிடமும் அன்பாக இருந்த நல்ல ஊழியன்.." இப்படி சொல்லியிருந்தா மகிழ்ச்சியா இருக்கும்.
2 வது நபர், " சிறந்த போர்வீரர்.. நாட்டுக்காக வீர மரணம் அடைந்தார்,.." இப்ப்டி சொல்லியிருந்தா வாழ்ந்ததுக்கு பொருள் இருந்திருக்கும்..
3 வது ஆள் புலம்பினான்... " அங்க பாருங்க.. கை காலெல்லாம் அசையுது.. இன்னும் இவர் சாகல.." ன்னு யாராவது ஒரு நாய் பார்த்து சொல்லியிருந்தா நான் இப்போ உங்ககிட்டே பேசிகிட்டு இருந்துருக்க மாட்டேன்...!

'''''''''''''''''''''''''''''' ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
.""குடிச் சே செத்துப் போனாரே உங்க அப்பா. உனக்கு ஏதாவது வச்சுட்டுப் போனாரா?''
""ஒரு சொட்டு கூட வச்சுட்டுப் போகலை''
.......................................................................................................................
நோயாளி: 'நீங்க கொடுத்த சீட்டை ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம்... எக்ஸ்ரே எல்லாம் எடுக்க முடியாதாம்..!"
............................................................................................................................
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சு?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போய்ட்டாங்க!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆசிரி யர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை
அடக்கினால் என்ன ஆகும் ?
-
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேணும் கேள்?
மனிதன்: இந்தியாவுல இருந்து அமெரிக்காவுக்கு ரோடு போட்டுக் கொடுங்க, அது போதும் சாமி
கடவுள்: அது கஷ்டமாச்சே… வேற எதாச்சும் கேள்.
மனிதன்: அப்ப என் பொண்டாட்டி பேச்சை குறைக்கனும், நான் சொல்றத மட்டும் அவ கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுன்னு அவ கேட்கக் கூடாது
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா? டபுளா?
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

மிஸஸ். மொக்கையை அவளது தோழி ரொம்ப நாளைக்கு பிறகு சந்திச்சு பல விஷயங்களை பேசி தெரிஞசுகிட்டா.. கிளம்பும்போது சொன்னா..
உன் கணவர் தண்ணியில மூழ்கி இறந்து போனது வருத்தம்தான்.. இருந்தாலும் ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாத உனக்கு கோடி ரூபாய் விட்டுட்டு போயிருக்கார்.. அதுக்கு நீ அவருக்கு நன்றி சொல்லணும்..
ஆமாண்டி.. அதோட அவர் சொம்பு தேட கெணத்துக்குள்ள இறங்கினப்போ கயிற்றை அவுத்து எடுத்துட்டுப் போயி துணி காயப் போட்டதுக்கும் மன்னிப்பு கேட்கணும்..!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
டாக்டர் : சார் உங்களுக்கு ஆயுசு ரொம்ப கம்மியாதான் இருக்கு!
சுரேஷ் : எப்படி டாக்டர் சொல்றீங்க?
டாக்டர் : ஸ்டெத்தாஸ்கோப்புல சங்கு ஊதற சத்தம் கேட்குது!
==================================================
எதுக்கு “காதல் படம் vcd’ய fridge- ல வைக்கிற? நாளைக்கு "ஜில்லுனு ஒரு
காதல்" படம் பாக்கணும் அதான்….!
========== ====================================
நர்ஸம்மா நான் பிழைக்கிறதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்களேன்.
பின் வழி கதவைத் திறந்து விடுறேன். யாருக்கும் தெரியாமல் ஓடீப் போய்
பொழச்சிக்கோங்க.
========== =======================================
இன்டர்வியூ செய்பவர்: உங்களோட பயோ-டேட்டா பாத்தேன் 12 மாசத்துல 8 கம்பெனி மாறியிருக்கீங்க…
ரமேஷ் : இதுலேர்ந்தே எனக்கு எவ்வளவு டிமாண்டுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே…??
...............................................................................................................

.""குடிச்
""ஒரு சொட்டு கூட வச்சுட்டுப் போகலை''
.......................................................................................................................
என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!
அய்யோ...!! அப்பறம்?
“சாத்திட்டா”
அய்யோ...!! அப்பறம்?
“சாத்திட்டா”
.........................................................................................................................
டாக்டர்: "எக்ஸ்ரே எடுக்க சீட்டு கொடுத்தேனே... எடுத்தாச்சா..?"
டாக்டர்: "எக்ஸ்ரே எடுக்க சீட்டு கொடுத்தேனே... எடுத்தாச்சா..?"
நோயாளி: 'நீங்க கொடுத்த சீட்டை ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம்... எக்ஸ்ரே எல்லாம் எடுக்க முடியாதாம்..!"
............................................................................................................................
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சு?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடிப் போய்ட்டாங்க!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆசிரி
அடக்கினால் என்ன ஆகும் ?
-
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
.............................................................................................................................................
அவர் அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார். அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறக்கப் பட்டது. உள்ளே பிரவேசித்ததும் கதவைத் திறந்த மனைவி மூர்ச்சையானாள்.
ஐயய்யோ, என்ன ஆச்சு? என்று அவர் பதறினார்.
டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்.
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..
.................................................................................................................

பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
................................................................................................................................................
பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்.
'''''''''''''''''''''''''''''' ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அவர் அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார். அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறக்கப் பட்டது. உள்ளே பிரவேசித்ததும் கதவைத் திறந்த மனைவி மூர்ச்சையானாள்.
ஐயய்யோ, என்ன ஆச்சு? என்று அவர் பதறினார்.
குடுகுடுவென்று ஓடி வந்த அவர் மகன்,எனக்கு தெரிஞ்சி போச்சு என்றான்.பதட்டத்தில் இருந்த அவர், என்னடா தெரிஞ்சி போச்சு? என்று வெடித்தார். எதிர் வீட்டு அங்கிள் பெட் ரூம் அலமாரிலே ஒளிஞ்சிருக்கார்..................
விடுவிடுவென்று பெட் ரூம் போனார் அவர். அலமாரியைத் திறந்தார். ஒளிந்திருந்த எதிர் வீட்டு அங்கிள் அசடு வழிய வெளியே வந்தார்.
கோபத்தில் வீடே அதிரும்படி அவர் வெடித்தார்.
*
*
*
*
ஏனய்யா, உனக்கு வெக்கமா இல்லே? என் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்திருக்கா…
இப்போ போய் என் பையன் கூட ஒளிஞ்சி பிடிச்சி விளையாடிகிட்டு இருக்கியே?”
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
No comments:
Post a Comment