Thursday, May 9, 2013

மாதங்கி கிறுக்குகள்



ஒன்னும் இல்ல நான் திருச்செந்தூருக்கு தூத்துக்குடியிலிருந்து போகும் போது கேட்ட சினிமா பாடல்களின் மறு பிறப்பு எ ன் வார்த்தைகளில், 


பத்திகிடுச்சி,பத்திகிடுச்சி,...

உன் கையில் மருதாணி ..

உன்னை எனக்கு பிடிச்சிருக்கு ..

என்னை உனக்கு பிடிச்சிருக்கு ...

ஆனா உன் அப்பனுக்கு என்னை பிடிக்கல

 நீ என்ன கட்டிக்கறது!
........................................................


உன் மேல எனக்கு ஆசை,

 உனக்கு என் மேல ஆசை 

உங்கப்பனுக்கு தெரிஞ்சா 

ரெண்டு பேருக்கும் பூசை ............
..................................................

என்ன எளவோ வரேன்னு சொன்ன மச்சான் வரல

 தொறந்து வச்ச கதவு சாத்திகிடுச்சு ..

மனசு கெடந்து பத்திக்கிச்சு 

ஜின்ஜினக்கா , ஜின்ஜினக்கா , ..

No comments:

Post a Comment