இட்டிலியும், இடியாப்பமும்- பெரியவாளின் ஆராய்ச்சி.
"இட்டு இலி- அதாவது இலையிலே அதை இட்ட உடனேயே
அது இல்லாம 'இலி'யாகச் சாப்பிடறவா வயித்திக்குப் போயிடறது:
அத்தனை ஆர்வமா மநுஷனைச் சாப்பிட வைக்கிற பதார்த்தம்

அதுன்னு ஒர்த்தர் சொன்னார். அது சமஸ்காரத்துல சொன்னது.
வாஸ்தவத்திலே 'இடுதல்'ங்கிறதுக்கு ஒண்ணைத் தொடாம
அப்படியே வெச்சுட்டு இருந்துடறதுன்னு ஒரு அர்த்தம் உண்டு.
"இடுகாடு'ங்கிறோம். அதுல ம்ருத சரீரத்தைச் சிதையிலே
அப்படியே வெச்சுட்டுத் திரும்பி வந்துடறதா இருக்கு.
புடம் போடறதுக்காகத் தங்கத்தை நெருப்பிலே அப்படியே
ரொம்ப நேரம் வெச்சிருப்பா. அந்தத் தங்கத்துக்கு 'இடுதங்கம்'னே பேர்.
'மருந்து வைக்கிறது'ன்னு சொல்லி, வசிய மருந்தை ஒரே ஒரு தரம்
குடுத்துட்டு, அப்புறம் 'டோஸ்' இல்லாம விட்டுடுவா. அதுக்கு
'இடு மருந்து'ன்னே பேர்!.
அதே ரீதியில, பாத்திரத்துக்குள்ளேயிருக்கிற பதார்த்தத்தைக்
கிண்டிண்டு, திருப்பி விட்டுண்டு-இல்லாம அப்படியே ஸ்டீம்ல
வெச்சு மூடிட்டு, அதுவே பக்குவமா கட்டும்னு பேசாம
ஒக்காந்திருக்கறதும் 'இடுதல்' தான். அதை இடல், இட்டல்னும்
சொல்லலாம். அந்த மாதிரி தயார் பண்ணினதே 'இட்டலி'
பேச்சுல 'இட்டிலி' ஆயிடுத்து.
"அதே போல ஸ்டீம்ல 'இட்டது'தான், 'இடுதல்' செஞ்சதுதான்,
ப்ராம்மணாள் ஸேவைன்னும் மத்தவா இடியாப்பம்னும் சொல்றது.
அது அப்பம் மாதிரியில்லாம எழை எழையாயிருக்கேன்னா,
இது அப்பம் இல்லையே! ஆப்பம்னா? 'அப்' என்கிற ஜலத்தின்
ஸம்பந்தமுள்ளது. 'ஆபம்'. அதுவே 'அப்பம்' ஆயிடுத்து.
இடியாப்பம் நீராவியில் தானே வேகறது?"

No comments:
Post a Comment