விலை வாசிக்குப் பயந்து குடும்பத்துக்கு விமோசனம் தேடி போனான்!
கிணற்றில் விழலாம் என்றால் தண்ணி இல்லை!
கயறில் தொங்கலாம் என்றால், கயிறு வலிமை இல்லை!
மருந்து குடிக்கலாம் என்றால் மருந்து சுத்தம் இல்லை!
மண்ணெண்ணெய் ஊற்றி சாகலாம் என்றால் மண்ணெண்ணைக்கு பெரிய க்யு !
காஸ் சிலிண்டரில் சாகலாம் என்றால் அது விலை அதிகம்!
நதியில் குதித்து போயிடலாம் என்றால் நதியே சடுகுடு ஆடுகிறது !
கடைசியில் ஒரு அரசியல் வாதியாக ஆக முடிவெடுத்தான்.
எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுகாலம் வந்தது!
One shot remedy for all maladies or the mother of maladies to beat all maladies?
ReplyDeleteRe: கரை மேல் தெறித்த அலைத் துளிகள் -5
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=142495#post1901911
Posted by: devapriya
On: 5th August 2011 09:20 PM
அவனுக்கு கடைசியில் தான் புத்தி வந்திருக்கிறது போல :-)
************
Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள் -5
http://www.indusladies.com/forums/showthread.php?t=142495#post1902121
Posted by: sowmyasri0209
On: 6th August 2011 12:20 AM
paathingalaa inthana prachchana oru uyira kaappathiduchchu
:)
ReplyDelete